எதிர்த்துகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி Booradleyp பயனரால் எதிர் துகள், எதிர்த் துகள் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: ஒற்று இரட்ட...
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:இயற்பியல் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
 
பெளதீக விதிகள் துகள்களுக்கும் எதிர்த்துகள்களுக்கும் சமச்சீரானவை. உதாரணமாக ஒரு எதிர் [[புரோட்டான்]] மற்றும் பாஸிட்ரான் இணைந்து ஒரு எதிர் ஐதரசன் அணுவை உருவாக்க முடியும். இதன் பண்புகள் ஏறக்குறைய சாதாரண [[ஐதரசன்]] அணுவைப் போன்றே இருக்கும். இதனால், ஏன் பெருவெடிப்பின் பின் [[பேரண்டம்]] அரைவாசி எதிர் வஸ்துவும் அரைவாசி வஸ்துவுமாக நிரம்பாமல் ஏறக்குறைய மொத்தமாக வஸ்துவால் நிரம்பியுள்ளது எனும் கேள்வி உருவாகிறது.
 
[[பகுப்பு:இயற்பியல்]]
"https://ta.wikipedia.org/wiki/எதிர்த்துகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது