நெருப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
வரிசை 4:
[[படிமம்:Forestfire2.jpg|thumb|200px|காட்டுத்தீ]]
'''நெருப்பு''' அல்லது '''தீ''' அல்லது '''அக்கினி''' (''Fire'') என்பது வெப்பத்தை வெளியேற்றும் [[வேதியியல்]] செயலான [[தகனம்|தகனத்தின்போது]], பொருட்களில் விரைவான [[ஆக்சிசனேற்றம்]] நிகழ்ந்து, பிழம்புகளுடன் கூடிய [[வெப்பம்]], [[ஒளி]] ஆகியவற்றை வெளியேற்றி எரியும் ஒரு நிகழ்வு ஆகும்.<ref>{{Cite document | url = http://www.nwcg.gov/pms/pubs/glossary/pms205.pdf | title = Glossary of Wildland Fire Terminology | date = November 2009 | publisher = National Wildfire Coordinating Group | accessdate = 2008-12-18 | postscript = <!--None-->}}</ref>. [[துருப்பிடித்தல்]] (Rusting), [[சமிபாடு]] போன்ற ஆக்சிசனேற்ற செயல்முறைகள் மெதுவாக நிகழ்வதனால், இந்த விரைவான ஆக்சிசனேற்ற செயல்முறையில் இருந்து வேறுபடுவதுடன் நெருப்பை உருவாக்குவதில்லை.
 
நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் [[ஆக்சிசன்]] தேவைப்படுகிறது. ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த [[இலை]]ச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர். பின்னர் [[அறிவியல்]] வளர்ச்சியினால் [[கந்தகம்]] கொண்டு [[தீக்குச்சி]]கள் தயாரிக்கப்பட்டு, [[தீப்பெட்டி]]யை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது. நெருப்பை "அக்னி" என்னும் பெயரினால் [[கடவுள்|கடவுளாகவும்]] வணங்கினர். நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
 
சுடர்/தீச்சுடர் அல்லது பிழம்பு/தீப்பிழம்பு என்பதே நெருப்பின் கண்ணுக்குத் தெரியும் பகுதியாகும். எரிபொருளினதும், அதற்கு வெளியிலிருக்கும் மாசுக்களினதும் தன்மை, மற்றும் அளவில் எரியும் தீச்சுடர் அல்லது தீப்பிழம்பின் நிறம், நெருப்பின் அடர்த்தி, தீவிரம் என்பன தங்கியிருக்கும்.
 
நெருப்பானது கட்டுப்பாடற்று ஏற்படும்போது பொருள் சார்ந்த அழிவுகளையும், [[தாவரம்|தாவரங்கள்]], [[விலங்குகள்]], [[மனிதன்|மனிதருக்கு]] ஆபத்தையும், உயிரிழப்புக்களையும் ஏற்படுத்துகின்றது. அதேவேளை இயற்கையில் நேரும் நெருப்பு [[சூழல் மண்டலம்]] தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள அல்லது மீளமைத்துக் கொள்ளவும் உதவுகின்றது]].<ref>Begon, M., J.L. Harper and C.R. Townsend. 1996. ''[[Ecology: individuals, populations, and communities]]'', Third Edition. Blackwell Science Ltd., Cambridge, Massachusetts, USA.</ref>.
நெருப்பு என்பது வெப்பத்தை உமிழும் செயலாகும். நெருப்பு எரிவதற்கு பிராண வாயு எனப்படும் [[ஆக்சிசன்]] தேவைப்படுகிறது. ஆதிகாலத்தில் இரு கூழாங்கற்களை உரசி அதன் மூலம் காய்ந்த [[இலை]]ச் சருகுகளையும் குச்சிகளையும் கொண்டு நெருப்பை உண்டாக்கினர். பின்னர் [[அறிவியல்]] வளர்ச்சியினால் [[கந்தகம்]] கொண்டு [[தீக்குச்சி]]கள் தயாரிக்கப்பட்டு, [[தீப்பெட்டி]]யை பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கப்பட்டது. நெருப்பை "அக்னி" என்னும் பெயரினால் [[கடவுள்|கடவுளாகவும்]] வணங்கினர். நெருப்பு பஞ்ச பூதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
 
==நெருப்பின் தோற்றுவாய்==
"https://ta.wikipedia.org/wiki/நெருப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது