துபாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 66:
|footnotes =
}}
'''துபை''' (''துபாய்'', ''Dubai'') என்பது [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] ஏழு [[அமீரகம்|அமீரகங்களில்]] இரண்டாவது பெரியதும், அதிலுள்ள ஒரே நகரத்தையும் குறிக்கும் வகையில் முதலாவது நகரமாகும். இது [[அராபியத் தீபகற்பம்|அராபியத் தீபகற்பத்தில்]] அராபிய வளைகுடாவின் ([[பாரசீக வளைகுடா]]) தெற்கே அமைந்துள்ளது. இது அமீரகங்களில் அதிக மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. பரப்பளவில் [[
துபை மிகக் குறுகிய காலத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ள ஒரு நகரமாக விளங்குகின்றது. நீண்டகாலமாகவே துபாய், [[முத்துக் குளித்தல்]] போன்றவற்றுக்காக அறியப்பட்ட இடமாக இருந்தபோதிலும், [[அபூ ழபீ]]ப் பகுதியிலிருந்து, "[[பனியாஸ்]]" என்னும் இனக்குழுவினர் [[அல்-மக்தூம்]] குடும்பத்தினர் தலைமையில் இவ்விடத்தில் குடியேறியதுடனேயே இதன் நவீன வரலாறு ஆரம்பமாகின்றது. துபாய் கடந்த சில ஆண்டுகளில் வியக்கத்தக்க பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது.
|