ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
எடுத்துக்காட்டாக கீழ்கண்ட வினையில், [[சோடியம்]](Na) ஆக்சிசனேற்றமும், [[புளோரின்|ஃப்ளூரின்]](F) ஒடுக்கமும் அடைகின்றன.
(எ.கா): <big>Na + F -> Na<sup>+</sup>F<sup>-</sup></big>
 
== ஆக்சிசனேற்றம் ==
* பொதுவாக [[ஆக்சிசன்]] ஒரு தனிமம் அல்லது சேர்மத்துடன் வினை புரியும் போது, அத்தனிமத்தின் எலக்ட்ரான்கள் ஆக்சிசனால் கவரப்படும். இதனால் அத்தனிமத்தைச் சுற்றி வரும் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை குறையும்.
* தனிமம் அல்லது சேர்மத்தின் எலக்ட்ரான் எண்ணிக்கையைக் குறைக்கும், அனைத்து வேதிவினைகளும் ஆக்சிசனேற்ற வினைகள் என்று அழைக்கப்படுகின்றன. (ஆக்சிசன் தனிமம் வினையில் பங்கு பெறாவிட்டாலும்)
 
== ஒடுக்கம் ==
ஆக்சிசன் ஒரு தனிமம் அல்லது சேர்மத்தை விட்டு விலகும் போது, அத்தனிமம் அல்லது சேர்மத்தின் எலக்ட்ரான்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இவ்வாறு ஒரு தனிமம் அல்லது சேர்மம் வேதிவினையின் போது எலக்ட்ரான் ஏற்றத்திற்கு உள்ளாகும் நிகழ்வு, ஒடுக்க வேதிவினை என்று அழைக்கப்படுகிறது.
 
[[File:NaF.gif|400px|thumb|[[சோடியம்]] (Na) [[புளோரின்|ஃப்ளூரினுடன்]] (F) இணைந்து சோடியம்ஃப்ளூரைடைத் (NaF) தரும் வினை ஒரு [[அயனிப் பிணைப்பு]] வினையாகும். இதில் சோடியம் தனது ஒரு எலக்ட்ரானை இழக்கிறது அல்லது ஆக்சிசனேற்றம் அடைகிறது. அதேபோல் இவ்வினையில் ஃப்ளூரின் ஒரு எலக்ட்ரானைப் பெறுகிறது, அல்லது ஒடுக்கம் அடைகிறது.]]
 
== ஒடுக்க-ஏற்ற வினைகள்==
ஒடுக்க-ஏற்ற வேதிவினையின் போது ஒரு பொருள் ஆக்சிசனேற்றம் அடையும் மற்றொன்று ஒடுக்கமடையும். ஆகவே தனியாக ஆக்சிசனேற்ற வினையோ, அல்லது ஒடுக்க வினையோ நிகழாது. எல்லா வேதி வினைகளும் ஒடுக்க-ஏற்ற (redox) வினைகளே.
 
(எ.கா): <big>Na + F -> Na<sup>+</sup>F<sup>-</sup></big>
இவ்வினையில் [[சோடியம்]](Na) ஆக்சிசனேற்றமும், [[புளோரின்|ஃப்ளூரின்]](F) ஒடுக்கமும் அடைகின்றன.
 
== ஆக்சிசனேற்றி மற்றும் ஒடுக்கிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒடுக்க-ஏற்ற_வேதிவினைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது