வாருங்கள், Sethupathy3e! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Sethupathy3e, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--Theni.M.Subramani 07:25, 18 ஜூன் 2010 (UTC)

பாராட்டுக்கள்தொகு

ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் கட்டுரையில் நீங்கள் செய்துவரும் மாற்றங்கள் நன்றாயுள்ளது எனது பாராட்டுக்களும் நன்றியும்--சங்கீர்த்தன் (பேச்சு) 13:27, 24 நவம்பர் 2012 (UTC)

மகிழ்ச்சி..  :) :) நன்றி.. :) --Sethupathy3e (பேச்சு) 13:31, 24 நவம்பர் 2012 (UTC)

தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்புதொகு

ஆய்வுக்கட்டுரை சமர்ப்பது பற்றி பரிசீலிக்கவும். நன்றி. --Natkeeran (பேச்சு) 01:52, 26 நவம்பர் 2012 (UTC)

பதக்கம்தொகு

  அசத்தும் புதிய பயனர் பதக்கம்
விக்கிப்பீடியா தொடர்பான ஐயங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதற்கும், ஆக்கப்பூர்வமான கட்டுரைகளை உருவாக்கி, மேம்படுத்துவதற்கும் இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து பணியாற்ற மனமகிழ்ந்து வாழ்த்துகிறேன். தமிழ்க்குரிசில் (பேச்சு) 03:53, 29 நவம்பர் 2012 (UTC)

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

மகிழ்ச்சியாக உள்ளது. :) :) :) மிக்க நன்றி.. :) --sethupathy (பேச்சு) 08:35, 29 நவம்பர் 2012 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for votersதொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sethupathy3e&oldid=3184822" இருந்து மீள்விக்கப்பட்டது