மலைக்கள்ளன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 27:
}}
'''மலைக்கள்ளன்''' 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எம். ஜி. இராமச்சந்திரன்|எம். ஜி. ஆர்]],[[பானுமதி ராமகிருஷ்ணா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
 
[[ம. கோ. ராமச்சந்திரன்]] நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு [[மு. கருணாநிதி]] வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 
== வெளி இணைப்புகள் ==
*[http://iffi.gov.in/AboutHomage.asp?id=4 iffi.gov.in]
*[http://www.behindwoods.com/tamil-movie-news-1/mar-08-03/malaikallan-22-03-08.html behindwoods.com], "Malaikallan for Diwali"
*[http://entertainment.oneindia.in/tamil/exclusive/2008/malaikallan-rajkiran-mgr-250308.html entertainment.oneindia.in], "Rajkiran revives Malaikallan"
*[http://www.hinduonnet.com/thehindu/fr/2006/11/03/stories/2006110300080200.htm hinduonnet.com]
*[http://www.hindu.com/2005/12/26/stories/2005122606471500.htm hindu.com]
 
[[பகுப்பு:1954 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/மலைக்கள்ளன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது