விவேகானந்தர் இல்லம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
Jeevagv (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
==விவேகானந்தரின் வருகை==
சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் [[சிகாகோ]]வில் வரலாற்று புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்திவிட்டு தாயகம் திரும்பியவர் 1897ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தக் கட்டிடத்தில் தங்கியிருந்தார். இங்கு தங்கியிருந்த போது அவர் புகழ் பெற்ற ஒன்பது சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். அப்போது, சுவாமி விவேகானந்தரிடம் சென்னையில் [[ஸ்ரீஇராமகிருஷ்ண மடம்]] ஒன்றினை தொடங்கிட வேண்டுகோள் வைக்கப்பட்டது. [[கொல்கத்தா]] திரும்பிய சுவாமி விவேகானந்தர், அங்கு ராமகிருஷ்ணர் மடத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்த சுவாமி ராமகிருஷ்ணானந்தரை இங்கு அனுப்பிவைத்தார். சசிமகராஜ் என்றழைக்கப்பட்ட [[சுவாமி இராமகிருஷ்ணானந்தரின்]] தலைமையில் இந்த கட்டிடம் தென்னகத்தின்தென் இந்தியாவின் முதலவாது ராமகிருஷ்ணர் மடமாக செயல்பட்டத் துவங்கியது.
 
== இல்லத்தின் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/விவேகானந்தர்_இல்லம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது