விண்டோஸ் மில்லேனியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: en:Windows ME, nl:Windows ME, simple:Windows ME; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 28:
 
== புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகள் ==
[[கணினியை மீட்டெடுத்தல்]] - கணினியை மீண்டும் பழையநிலைக்கு மீட்டெடுக்கும் வசதி இவ்வியங்கு தளத்திலேயே மைக்ரோசாப்ட் அறிமுகம் செய்தது. இதிலிருந்து பெற்ற அனுபவங்களை விண்டோஸ் XP இலும் பாவித்தது. கணினியை மீட்டெடுக்கும் செயற்பாட்டினால் கணினியானது மெதுவாக இயங்கும் தவிர கணினியில் உள்ள [[கணினிவைரஸ்|வைரஸ்களும்]] மீட்டெடுகப்படும் அபாயம் உள்ளது. எனினும் XPஐ போல் அல்லாது, இந்த வசதி மில்லேனியத்தில் சரியாக வேலை செய்யவில்லை என பரவலாக கூறப்பட்டது
 
'''எதை இணைத்தாலும் உடனியங்கும்''' வசதி- மைக்ரோசாப்ட் விண்டோஸ் மில்லேனியம் இயங்குதளமே முதலாவதாக கணினியில் இணைத்தவுடனேயே இயங்கும் வசதியினை அறிமுகம் செய்தது.
வரிசை 38:
 
== எதிர்மாறான கருத்துக்கள் ==
பல பயனர்கள் விண்டொஸ் மில்லேனியத்தின் வன்பொருட்களுக்கான ஒத்திசைவின்மை மற்றும் இயங்குதளம் நேர்தியாக இயங்காமை, இயங்குதளம் உறைதல், ஆரம்பிக்கும் போதும் நிறுத்தும் போதும் உள்ள பிரச்சினைகள் காரணமாக அமைந்தன. இதற்கு வன்பொருட் தயாரிப்பாளர்கள் விண்டோஸ் 95, 98 இற்குத் தயாரித்த டிரைவர் மென்பொருட்களைப் பரீட்சிக்காமலே மில்லேனியத்தில் பாவித்ததால் ஏற்பட்டது. அநேகமாக சந்தர்பங்களில் கணினியின் BIOS மேம்படுததல்கள் விண்டோஸ் மில்லேனியம் சரிவர இயங்குவதற்குத் தேவைப்பட்டது.
* சில கணினி வன்பொருட்களுடன் ஒத்திசைவுப் பிரச்சினை
* சாப்ட்மொடம் (மென்பொருள் மொடம்) போன்ற மலிவாகக் கிடைக்கும் மோடம் அநேகமனவை சரியாக இயங்காமை
வரிசை 79:
[[da:Windows Me]]
[[de:Microsoft Windows Millennium Edition]]
[[en:Windows MeME]]
[[es:Windows Me]]
[[et:Windows Me]]
வரிசை 95:
[[mr:विंडोज एमई]]
[[ms:Windows Me]]
[[nl:Windows MeME]]
[[no:Windows Me]]
[[pl:Microsoft Windows Me]]
வரிசை 102:
[[ru:Windows ME]]
[[si:වින්ඩෝස් Me]]
[[simple:Windows MeME]]
[[sk:Windows Me]]
[[sl:Windows Me]]
"https://ta.wikipedia.org/wiki/விண்டோஸ்_மில்லேனியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது