கச்சாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
Sivam29 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 78:
[[File:இயற்கை வளம்.jpg|thumb|கச்சாயின் இயர்கை வளம் மற்றும் குருமணல்]]
 
இந்த கிராமத்து [[மண்]] பார்ப்பதற்கு [[குறுமணல்குருமணல்]] போன்றுதான் இருக்கும், அதேவேளை இந்த மண் [[விவசாயம்|விவசாயத்துக்கு]] ஏற்ற மண்ணாக இல்லாவிட்டாலும் [[வேளாண்மை|விவசாயிகள்]] தங்கள் விவசாயத்துக்கு ஏற்றால் போல் தமது விவசாய நிலங்களை பண்படுத்தி வைத்துள்ளனர். அதே வேளை இந்த கிராமத்தில் அனைத்து பயிரினங்களும் பயிரிட முடியாமலும் உள்ளது, உதாரணமாக, [[உருளைக் கிழங்கு]], [[வெங்காயம்]], [[கோவா]], [[தக்காளி]], [[பீட்ரூட்]], போன்ற பயிர்களை இந்த மண்ணில் பயிரிட முடியாது,
இந்த கிராமத்து மண் குருமணல் போல் இருப்பதால் பயிரிடப்படும் பயிர்களுக்கு அதிக அளவான தண்ணீர் பாய்ச்சவேண்டி உள்ளது. [[நீர்]] வளம் இங்கு தாராளமாக கிடைப்பதனால் விவசாயிகளுக்கு இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. அதே வேளை யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளுக்கு வீடு கட்டுவதற்கான [[மணல்]] இந்த கிராமத்தில் இருந்துதான் சென்றடைகின்றன.(2012)
 
"https://ta.wikipedia.org/wiki/கச்சாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது