ஆவிச்சி மெய்யப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 6:
 
==திரைத்துறையில் தொடக்கக் காலம்==
டாக்கிஸ் எனப்படும் பேசும் படங்களின் வரவைத் தொடர்ந்து, சரசுவதி சவுண்டு புரொடக்சன்சு என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.<ref name="The Hindu_bio" /> 1935 ஆம் ஆண்டு, ஏவிஎம் வெளியிட்ட ''அல்லி அருச்சுனா'' என்ற திரைப்படம் பெரும் வெற்றியடைந்தது. பிரகதி பிக்சர்சு என்ற நிறுவனத்தை செயந்திலால் என்ற திரையரங்க முதலாளியுடன் இணைந்து தொடங்கினார்.<ref name="The Hindu_bio" /><ref name="bio" /> 1938 ஆம் ஆண்டில், கிருட்டிணனின் இளம்பருவத்தைக் காட்டும் மராத்தியத் திரைப்படத்தைத் தமிழில் வெளியிடும் உரிமையைப் பெற்றார்.<ref name="bio" /> ''நந்தக் குமார்'' என்ற இத்திரைப்படத்தில் [[டி. ஆர். மகாலிங்கம்]] என்ற இளைஞனை இளவயது கண்ணனாக அறிமுகப்படுத்தினார்.<ref name="TR">{{Cite web|url=http://www.tfmpage.com/my/mani/trm.html|title=Detailed biography of T.R.Mahalingam|accessdate=2008-04-14}}</ref><ref name="EarlyTamilCinemaII">{{Cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Memories/98/fna/fna2.htm|title=Tamil Cinema History - The Early Days. Part II:1937-1944|accessdate=2008-04-16}}</ref> இவர் பின்னாளில் பல பாடல்கள் பாடியுள்ளார். லலிதா வெங்கடராமன் என்னும் பாடகி தேவகி கதாபாத்திரத்திற்குப் பாடினார். பின்னணிப் பாடல்கள் இடம்பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம் இதுவே.<ref name="bio" /> 1940 ஆம் ஆண்டில் சொந்தமாக பிரகதி ஸ்டியோசை ஆரம்பித்தார்.<ref name="centenary_bio" /> அதே ஆண்டில், ''பூகைலாசு'' என்ற [[தெலுங்கு]]த் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டனர். திரைப்படம் தெலுங்கில் வெளியானாலும் நடித்தவர்கள் [[கன்னடம்|கன்னட மொழி]] நடிகர்கள். ஏவிஎம் வெளியிட்ட ''சபாபதி'', ''போலி பாஞ்சாலி'', ''என் மனைவி'' ஆகிய நகைச்சுவைத் திரைப்படங்கள் பெருவெற்றியடைந்தன. பின்னர் 1943 ஆம் ஆண்டில், வாய்மை தவறாத அரசனான [[அரிச்சந்திரன்]] பற்றிய கன்னட திரைப்படத்தையும் அடுத்த ஆண்டில் அதன் தமிழ்ப் பதிப்பையும் வெளியிட்டார். இந்தத் திரைப்படம் தான் இந்தியாவிலேயே பிற மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.<ref name="centenary_bio" /><ref name="EarlyTamilCinemaII" /> பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.
மொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும். பெரியநாயகி என்ற பாடகி சிறீவள்ளி என்ற திரைப்படத்திற்குப் பாடினார். இது பின்னணிப் பாடல் அமைந்த இரண்டாவது திரைப்படம் ஆகும்.
 
==ஏவிஎம் புரொடக்சன்சு==
"https://ta.wikipedia.org/wiki/ஆவிச்சி_மெய்யப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது