ஆவிச்சி மெய்யப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
==ஏவிஎம் புரொடக்சன்சு==
[[படிமம்:ஏவிஎம்-முத்திரை.jpg|thumb|150px|ஏவிஎம் நிறுவன முத்திரை]]
[[நவம்பர் 14]], 1945 ஆம் நாளில், தன் திரைப்படங்களின் வெற்றியைத் தொடந்து, மெய்யப்பர் தன் புதிய நிறுவனத்தை (ஏவிஎம் புரொடக்சன்சு) [[சென்னை]]யின் [[சாந்தோம்|சாந்தோமில்]] நிறுவினார். [[கோடம்பாக்கம்|கோடம்பாக்கத்தில்]] இதை நிறுவ விரும்பினார். ஆனால், போதிய மின்வசதி இல்லாததால் சாந்தோமில் நிறுவ வேண்டியதாயிற்று. வேறுவழியின்றி தன் கலைரங்கத்தை [[காரைக்குடி]]யில் அமைத்தார். இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த முதல் [[தமிழ்த் திரைப்படம்]] [[வேதாள உலகம்]] ஆகும். 1947 ஆம் ஆண்டில் சகசிரநாமம் என்பவரின் நாடகத்தைத் தழுவி, ''நாம் இருவர்'' என்ற அதே பெயரில் திரைப்படத்தைத் தயாரித்தார்.<ref name="bio" /><ref name="Landmarks">{{Cite web|url=http://www.indiafilm.com/lm.htm|title=Landmarks in Tamil cinema|accessdate=2008-04-16}}</ref> இந்தியா விடுதலை அடைந்ததும், இப்படம் பெருவெற்றி அடைந்தது.<ref name="blo">{{cite news | last= | first= | title= From Naam Iruvar to Sivaji | date=15 August 2007 | url =http://www.blonnet.com/2007/08/15/stories/2007081552860200.htm | work =The Hindu:Business Line | accessdate = 2008-04-16}}
</ref> இதைத் தொடர்ந்து வெளியான வேதாள உலகம், வாழ்க்கை ஆகிய திரைப்படங்களும் பெருவெற்றியடைந்தன. பரவலாக அறியபப்டும் [[வைஜெயந்திமாலா]]வின் முதல் திரைப்படம் வாழ்க்கை. பின்னாளில் வைஜெயந்திமாலா புகழ்பெற்ற முன்னணி நடிகையாக விளங்கினார்.<ref name="Vyjayanthimala">{{cite news | last=Umashankar | first=Sudha | title= Bali Uncensored | date=29 April 2001 | url =http://www.hinduonnet.com/2001/04/19/stories/13190782.htm | work =The Hindu | accessdate = 2008-04-14}}</ref> 25 வாரங்கள் தொடர்ந்து வெளியான இத்திரைப்படம் ''ஜீவிதம்'' என்ற பெயரில் தெலுங்கிலும்<ref name="Jeevitham">{{Cite web|url=http://www.imdb.com/title/tt0240631/|title=Entry for ''Jeevitham'' in IMDB |accessdate=2008-04-16|publisher=IMDB}}</ref>, ''பகர்'' என்ற பெயரில் [[இந்தி]]யிலும் வெளியானது. வாழ்க்கை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், [[வங்காள மொழி|வங்காளம்]], [[சிங்களம்|சிங்களத்திலும்]] திரைப்படங்களைத் தயாரித்தனர். இந்திய விடுதலைக்குப் பின், ஏவிஎம் நிறுவனம் கோடம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/ஆவிச்சி_மெய்யப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது