வேக ஈனுலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி *விரிவாக்கம்*
வரிசை 6:
[[அணுக் கழிவு]]களைக் குறித்த கவலைகள் 1990களில் ஏற்படலாயிற்று. இதனைத் தொடர்ந்து எரிபொருளை சேமிக்கும் ஈனுலைகளில் மீண்டும் ஆர்வம் ஏற்பட்டது. குறிப்பாக ஈனுலைகளில் எரிபொருள் சுழற்சிகளால் புளுடோனியம் போன்ற அக்டினைடுகளின் கழிவுகளைக் குறைக்கக்கூடிய வாய்ப்பு கவனத்தைக் கவர்ந்தது.<ref>{{cite web|title=Supply of Uranium|url=http://world-nuclear.org/info/inf75.html|publisher=World Nuclear Association|accessdate=11 March 2012}}</ref> ஓர் மென்னீர் அணு உலையில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளின் கழிவுகளில் இருக்கும் நிலையற்ற யுரேனியம்சார் தனிமங்கள் அடுத்த 10,000 ஆண்டுகள் வரையிலான கதிரியக்கத்தில் முதன்மை வகிக்கும். எனவே இத்தகைய நீண்ட வாழ்நாள் கதிரியக்க கழிவுகளை இல்லாமலாக்குவது பெரும் பயனளிக்கும். <ref>{{cite journal|last=Bodansky|first=David|title=The Status of Nuclear Waste Disposal|journal=Physics and Society|year=2006|month=January|volume=35|issue=1|url=http://www.aps.org/units/fps/newsletters/2006/january/article1.html#_edn3|publisher=American Physical Society}}</ref>
 
கருதுகோளின்படி ஓர் ஈனுலை மீண்டும் மீண்டும் எரிபொருளைப் பயன்படுத்தி அனைத்து அக்டினைடுகளையும் பயன்படுத்திக் கொள்ள முடியும். <ref name="sustainablenuclear" />
 
ஈனுலை சுழற்சிகள் இருவகைப்படுகின்றன; இரண்டுமே அக்டினைடு கழிவுகளை குறைக்கின்றன:
* வேக ஈனுலைகளின் விரைவு நியூத்திரன்கள் அக்டினைடு கருனியைப் பிளந்து இரட்டை எண்ணிக்கையில் புரோட்டான்களையும் நியூத்திரன்களையும் உண்டாக்குகிறது.
* தோரியம் எரிபொருள் சுழற்சியில் குறைந்த எண்ணிக்கையில் கனத்த அக்டினைடுகளை உண்டாக்குகிறது. எரிபொருள் சில கலப்பட ஓரிடத்தான்களுடன் துவங்குகிறது; அதாவது உலையில் தூய U238 இருப்பதில்லை. இரண்டு வாய்ப்புகளில் எரிபொருளை பிளக்கிறது; முதலில் U233ஆகவும் பின்னர் நியூத்திரன்களை உட்கொண்டபிறகு U235ஆகவும் பிளக்கிறது.
 
==சான்றுகோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேக_ஈனுலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது