தோக்கியோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் டோக்கியோதோக்கியோ க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 2:
<!--See the Table at Infobox Settlement for all fields and descriptions of usage-->
<!-- Basic info ---------------->
|official_name = 東京都<br />''தோக்கியோ-தோ''<br />டோக்கியோதோக்கியோ மாநகரம்
|other_name =
|native_name = <!-- for cities whose native name is not in English -->
வரிசை 11:
|image_skyline = Skyscrapers Shinjuku 2007 rev.jpg
|imagesize =
|image_caption = டோக்கியோவில்தோக்கியோவில் [[ஷிஞ்சுகு]] வியாபாரப் பகுதி
|image_flag =
|flag_size =
வரிசை 122:
}}
 
'''தோக்கியோ''' (''Tokyo'', '''டோக்கியோ''', [[ஜப்பானிய மொழி|சப்பானியம்]]: 東京, "கிழக்குத் தலைநகரம்") [[சப்பான்]] நாட்டின் தலைநகராகும். மேலும் இது [[மக்கள் தொகை]] அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நகரமாகும். டோக்கியோதோக்கியோ, ஜப்பானிய அரசு மற்றும் அரசரின் தலைமையிடமாகும். இந்நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12 [[மில்லியன்]] ஆகும். நாட்டின் மக்கள் தொகையில் 10% பேர் இங்கு வாழ்கின்றனர். இது உலகில் மிகப்பெரியதும் [[சனத்தொகை]] கூடிய நகரங்களில் ஓன்றாகும்.
தோக்கியோ யப்பானின் நான்கு பிரதான தீவுகளில் பெரிய தீவான ஹோன்சு (அல்லது ஹொன்ஷூ) தீவில் அமைந்துள்ளது. யப்பனில் உள்ள நான்கு நபர்களில் ஓருவர் டோக்கியோவில்தோக்கியோவில் வாழ்கின்றனர். 100 க்கு மேற்பட்ட கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் இங்கு அமைந்துள்ளது. கல்விக்காகவும் வேலை வாய்ப்புகளிற்காகவும் பெருமளவு ஜப்பானியர்கள் இந்த [[நகரம்|நகரிற்கு]] குடி பெயருகின்றனர். பெரும்பாலான ஜப்பானிய கம்பனிகள் தமது தலைமை அலுவலகத்தை இங்கேயே அமைத்துள்ளனர்.
 
== போக்குவரத்து ==
டோக்கியோவின்தோக்கியோவின் தெருக்கள் குறுகிய தெருக்களாகவே உள்ளது. இங்கு மோட்டார் வண்டி, பேருந்து, மேட்டார் சைக்கிள், சைக்கிள் இருந்த போதும் சுரங்க இரயில்களே மிகவும் பிரபலமானதாகும். சுரங்க ரயில்களை தினமும் மில்லியன் கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர். வேகமான இரயில்கள் (Bullet Trains) [[ஓசாகா]] மற்றும் ஜப்பானின் பிரதான நகரங்களை இணைக்கின்றன.
 
== நிலநடுக்க மற்றும் தீ அநர்த்தங்கள் ==
டோக்கியோதோக்கியோ மிக மோசமான புவி நடுக்க மற்றும் தீ விபத்துக்களை சந்தித்துள்ளது. இதில் குறிப்பிகத்தக்க விபத்து [[1923]] ல் ஏற்பட்டது. இதில் சுமார் 100,000 மக்கள் இறந்தனர். இதன் காரணமாக இங்கு வானுயர்ந்த கட்டடங்களை காண முடியாது.
 
== உலக யுத்தம் II ன் பின்னர் ==
[[உலக யுத்தம் II]] ன் பின்னர் டோக்கியோவின்தோக்கியோவின் பெரும் பகுதி [[நேச படைகள்|நேச படைகளின்]] (Allied bombing) தாக்குதலால் அழிவடைந்தது. இதன் பின்பு சுமார் ஏழு வருடங்கள் (1945-1952) அமெரிக்கப் படைகள் டோக்கியோவில்தோக்கியோவில் இருந்தன. [[1964]] ல் [[கோடைகால ஓலிம்பிக்]] போட்டிகளை நடத்தியது.
 
== இன்று டோக்கியோதோக்கியோ ==
டோக்கியோதோக்கியோ உலகின் முன்னேறிய நகரமே ஆயினும் அதிகரிக்கும் சனத்தெகை பெரும் பிரச்சனையாக உள்ளது, அத்துடன் [[சூழல் மாசடைதல்|சூழல் மாசடைதலும்]] மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது. யப்பான் அரசு மக்களை நகரின் புறநகர் பகுதிகளில் வசிக்கும் படி ஊக்கம் அளிக்கின்றது.
{{10largecities}}
 
"https://ta.wikipedia.org/wiki/தோக்கியோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது