பொதுவுடைமை அனைத்துலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{கம்யூனிசம்}}
'''பொதுவுடமைபொதுவுடைமை அனைத்துலகம்''' (''Communist International'') அல்லது '''மூன்றாவது அனைத்துலகம்''' (''Third International'') என்பது 1919 ம் ஆண்டு [[மாஸ்கோ|மொசுகோவில்]] நிறுவப்பட்ட ஒர் அனைத்துலக பொதுவுடமை[[பொதுவுடைமை]] அமைப்பு ஆகும்.
 
சமவுடமைக்சமவுடைமைக் கோட்பாடு நாடுகள் மத்தியலான போர்களுக்கு எதிரானதாகவும் ஒர் அனைத்துலகப் பார்வையக்பார்வையைக் கொண்டதாகவும் இருந்து வந்துள்ளது. ஆனால் முதலாம் உலகப் போர் தொடங்கிய போது அந்த அந்த நாட்டு சமவுடமைசமவுடைமை மற்றும் தொழிலாளர் கட்சிகள் அந்த அந்த நாட்டு அரசுகளையும் படைத்துறைகளையும் ஆதரித்தன. இது இரண்டாம் அனைத்துலகத்தின் கொள்கைகளுக்கு எதிராக அமைந்தன. இதனால் இரண்டாம் அனைத்துலகம் செயலற்றுப் போனது.
 
== முதலாம் கால கட்டம் (1919 - 1924)==
லெனின் தலைமையில் பொதுவுடமைபொதுவுடைமை அனைத்துலகம் உருசியப் புரட்சியை போன்று இதர மேற்குலக நாடுகளிலும், உலகளாவிய நோக்கிலும் நடத்தவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டது.
 
== இரண்டாவது கால கட்டம் (1924 - 1928) ==
லெனின் 1924 ம் ஆண்டு இறக்கிறார். உருசியப் புரட்சி போன்று இதர மேற்குநாடுகளில் நடத்தப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. இசுராலின் அதிகாரத்துக்கு வருகிறார். இவர் சோவியத் ஒன்றித்தில் மட்டும் பொதுவுடமைபொதுவுடைமை என்ற கருத்தை முன்வைக்கிறார். அனைத்துலகப் பொதுவுடமைபொதுவுடைமை என்ற நோக்கத்தில் இருந்து, சோவியத் ஒன்றியத்தின் பாதுகாப்பு என்று நோக்கம் மாற்றம் பெறுகிறது.
 
== மூன்றாவது கால கட்டம் (1928 - 1935) ==
வரிசை 14:
 
[[பகுப்பு:இடதுசாரி அரசியல்]]
[[பகுப்பு:பொதுவுடைமை]]
 
[[ar:كومنترن]]
"https://ta.wikipedia.org/wiki/பொதுவுடைமை_அனைத்துலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது