மேற்காவுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ms:Perolakan
சி வி. ப. மூலம் பகுப்பு:இயற்பியல் இயல்புகள் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
 
வளிமண்டலம், கோள்களின் மூடகம், பெருங்கடல்கள் ஆகியவற்றில் மேற்காவுகையானது பேரளவில் நடைபெறுகின்றது. இந்த மேற்காவுகையானது சிலவேளைகளில் அவதானிக்க முடியாத அளவிற்கு சிறியதாகவும் சிலவேளைகளில் [[சூறாவளி]] போலப் பேரளவிலும் நடைபெறும். [[சூரியன்|ஞாயிறு]] உட்பட அனைத்து [[விண்மீன்|விண்மீன்களினதும்]] உட்பகுதியிலிருந்து அவற்றின் மேற்பரப்புகளுக்கு மேற்காவுகை மூலமே [[வெப்பம்]] கடத்தப்படுகின்றது.
 
[[பகுப்பு:இயற்பியல் இயல்புகள்]]
 
[[af:Konveksie]]
"https://ta.wikipedia.org/wiki/மேற்காவுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது