இந்தியக் குடியியல் பணிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fr:Fonction publique en Inde
வரிசை 4:
 
==அமைப்பு==
நாட்டின் பல்வேறு வளங்களை மேலாளும் இப்பணியாளர்கள் மிகுந்த திறனும் தலைமைப் பண்பேற்கும் தன்மையும் கொண்டவர்களாக இருத்தல் மிகவும் தேவையானதாகும். இப்பணியாளர்களைப் பல்வேறு பணிச்சேவைகளில்பணிகளில் கடினமான போட்டிகளுடைய தேர்வுகள் மூலம் [[ஒன்றிய அரசுப்பணியாளர்கள்அரசுப்பணியாளர் தேர்வாணையம்]] தெரிந்தெடுக்கிறது. மாநில அளவிலான சேவைகளுக்குபணிகளுக்கு மாநிலத் தேர்வாணையங்கள் தெரிந்தெடுக்கின்றன.
 
இந்தியக் குடியியல் பணிகள் இரன்டு வகைப்படும் அவை:
* அனைத்திந்தியப் பணிகள்
* நடுவண் குடியியல் பணிகள்
 
 
==='''அனைத்திந்தியப் பணிகள்'''===
வரி 12 ⟶ 17:
* [[இந்திய வனப் பணி]] (இ.வ.ப/ IFS)
 
==='''நடுவண் குடியியல் பணிகள் - குரூப் "ஏ"'''===
===='''நடுவண் குடியியல் பணிகள் - பிரிவு ஏ (குரூப் "ஏ")'''====
இவர்கள் நடுவண் அரசின் துறைசார்ந்த பணிகளில் மட்டுமே அமர்த்தப்படுவர்.
 
* [[இந்திய வெளிநாட்டுப் பணி]] (இ.வெ.ப/ IFS)
* [[இந்திய வருவாய்ப் பணி (IRS)]] - வருமான வரி
* [[இந்திய வருவாய்ப் பணி (IRS)]] - சுங்கம் & நடுவண் தீர்வை
* [[இந்திய தொலைதொடர்பு பணி]] (இ.தொ.ப)
* [[இந்திய அஞ்சல் பணி]] (இ.அ.ப)
* [[இந்திய இரயில்வே பணி இயந்திரப்பொறியாளர்]](IRSME)
* [[இந்திய இரயில்வே பணி மின்னியல்பொறியாளர்]](IRSEE}
* [[இந்திய இரயில்வே பணி பொறியாளர்]](IRSE)
* [[இந்திய இரயில்வே பணி சமிக்ஞை பொறியாளர் ]](IRSSE)
* [[இந்திய இரயில்வே வைப்பகப் பணி]](IRSS)
* [[இந்திய ஆய்வு & கணக்குப் பணி]] (IA&AS)
* [[இந்திய பொருளியல் பணி]] (IES)
* [[இந்திய அஞ்சல் & தொலைதொடர்புக் கணக்கு மற்றும் நிதி பணி]] (IP&TAFS)
* [[இந்திய இரயில்வே கணக்கு பணி]] (IRAS)
* [[இந்திய இரயில்வே போக்குவரத்து பணி]] (IRTS)
* [[இந்திய இரயில்வே பணியாளர் பணி]] (IRPS)
* [[இராணுவ பொறியியல் பணி]]
* [[இரயில்வே பாதுகாப்புப் படை]]
* [[இந்திய நிலஅளவியல் பணி]]
 
===='''நடுவண் குடியியல் பணிகள் - பிரிவு ஏ (குரூப் "ஏ")'''====
இவர்கள் நடுவண் அரசின் துறைசார்ந்த பணிகளில் மட்டுமே அமர்த்தப்படுவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_குடியியல்_பணிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது