இன்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இதற்கன அடிப்படைக் காரணம், தமிழ் எழுத்து மொழியின் ‘மொழிப் பொருட் காரணம்‘ ஆனது இன்றுவரை தமிழ் மொழியை ஆராய்ந்து வருபவர்களால் ஆராய்ந்து அறியமுடியாது இருந்து வருவதாகும்.
 
தொல்காப்பியன் ‘மொழிப்பொருள் காரணம் விழிப்பத் தோன்றா‘ எனக் கூறியதற்கு நச்சினார்க்கினியரும், சேனாவரையரும் விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். மனிதர்களின் ஐம்புலன்களனூடானஐம்புலன்களினூடான அறிந்துணர்வுகள் ‘தன்மை‘ (Nature)அடிப்படையிலானதாக இருக்கும் நிலையில், சேனாவரையரது விளக்கத்தினைச் சரியாக விளங்கிக்கொண்டால்,தமிழ் எழுத்து மொழியில் மனிதரால் எழுப்பக்கூடிய ஒவ்வொரு மூலத்தனியொலியும் ‘தன்மை‘ அடிப்படையிலான ஒரு குறிப்பிட்ட விபரிப்பினைச் செய்கிறது என்பதையும், இந்த மூலத்தனியொலிகளின் இணைவுடாக உருவாகும் தன்மை அடிப்படையிலான விபரிப்பு முழுமையானதாக இருக்கும் இணையொலியே ‘சொல்‘ (word) என்பதையும், அந்த முழுமையான விபரிப்பினை நாம் எவையெவைகளில் எம்மிலும், எமது சுற்றத்திலும், நாம் வாழும் பிரபஞ்சத்திலும் அடையாளங்காணகிறோமோஅடையாளங்காண்கின்றோமோ, அப்பொருட்கள் எல்லாம் அக்குறிப்பிட்ட சொல்லின் பொருள்கள் ஆகின்றன என்பதையும் அறியமுடியும். இந்தநிலையில், தமிழ் மொழி ஆய்வில் முதலாவது படியானது, மனிதரால் எழுப்பக்கூடிய மூலத்தனியொலி ஒவ்வொன்றும் தன்மை‘தன்மை‘ (nature) அடிப்படையில் செய்யும் விபரிப்பினை ஆராய்ந்து அறிவதாகத்தான் இருக்கமுடியும்.
 
இப்படியறியப்பட்டவைகளை வைத்து ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை அறிந்தாலே, ‘இன்பம்‘ என்றால் என்ன என்பதை விஞ்ஞான ரீதியாக வரையறை செய்யமுடியும்.
"https://ta.wikipedia.org/wiki/இன்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது