உடுவில் உதயகுமார்
வாருங்கள்!
வாருங்கள், உடுவில் உதயகுமார், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
மேற்கோள்கள்
தொகுவணக்கம் உதயகுமார். உங்கள் பங்களிப்புகளில் உங்கள் தனிப்பட்ட கருத்துகளே மிகுந்து காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்பொருட்கள் பௌத்த மதச் சார்புடையன என்று நீங்கள் வாதிடுவதாகத் தெரிகிறது. இவை உங்கள் சொந்த ஆய்வுகளா அல்லது உறுதிப்படுத்தப்பட்டவையா? உறுதிப்படுத்தப்பட்ட சான்றோர்களை மேற்கோள் காட்டி கட்டுரைகளைத் தாருங்கள். மேற்கோள்கள் இல்லாத பகுதிகள் நீக்கப்படும். நன்றி.--Kanags \உரையாடுக 20:20, 10 திசம்பர் 2012 (UTC)
பதிப்புரிமை
தொகுஉடுவில் உதயகுமார், நீங்கள் ஆக்கும் கட்டுரைகளை வேறு வலைத்தளங்களில் இருந்து படியெடுத்து இங்கு உருவாக்க வேண்டாம். அவற்றிலிருந்து தகுந்த முறையில் மேற்கோள் காட்டி, கருத்துக்களை மாத்திரமே எடுக்கலாம். அதற்கும் வரையறை உண்டு. விக்கிப்பீடியா நடைக் கையேட்டை ஒரு முறை வாசித்துப் பார்க்கலாமே.--பாஹிம் (பேச்சு) 05:42, 17 திசம்பர் 2012 (UTC)
சொந்தக் கருத்துகள்
தொகுஉடுவில் உதயகுமார், நீங்கள் உங்கள் சொந்தக் கருத்துகளையே இங்கு கட்டுரைகளில் எழுதுகிறீர்கள். உங்கள் ஆய்வுகளை நான் வரவேற்கிறேன். ஆனாலும் விக்கிப்பீடியாவில் சொந்த ஆய்வுக்கட்டுரைகள் எழுத முடியாது. எவ்வித ஆதாரமும் இல்லாமல் எழுதிய அனைத்தும் விரைவில் நீக்கப்படும். நன்றி.--Kanags \உரையாடுக 08:12, 20 திசம்பர் 2012 (UTC)
தமிழ் ஆவண மாநாடு 2013 ஆய்வுக்கட்டுரைகளுக்கான அழைப்பு
தொகுஇம் மாநாட்டுக்கு கட்டுரை எழுத, நேரடியாகப் பங்களிக முடிந்தால் சிறப்பு. கட்டுரையின் பொழிவு வரும் சனவரி 15 திகதி முன் அனுப்பலாம். ஆவணவியல் தலைப்புகளில் மட்டும் அல்லாமல் விரிந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுத முடியும். நன்றி. கேள்விகள் எதுவும் இருப்பின் கூறவும். --Natkeeran (பேச்சு) 19:19, 26 திசம்பர் 2012 (UTC)
முதற்பக்கக் கட்டுரை
தொகுநீங்கள் பங்களித்த சிவன் என்ற கட்டுரை விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் ஆகஸ்ட் 4, 2013 அன்று காட்சிப்படுத்தப்பட்டது. |
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.