கிறிஸ்து பிறப்புக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''கிறிஸ்து பிறப்புக் காலம்''' அல்லது '''கிறித்துமசுக் காலம்''' என்பது கிறித்தவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற [[திருவழிபாட்டு ஆண்டு|திருவழிபாட்டுக் காலங்களுள்]] ஒன்றாகும். பெறும்பான்மையான கிறித்துவப் பிரிவுகளில் இக்காலம் [[கிறித்துமசு|கிறித்து பிறப்பு பெருவிழாவின்]] முந்தைய நாளில் துவங்கி [[ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா|திருக்காட்சிப் பெருவிழா]] வரை உள்ள பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஆதலால் இக்காலமானது [[கிறித்துமசு கெரொல்]]களில் ''கிறித்துமசின் பன்னிரெண்டு நாட்கள்'' (Twelve Days of Christmas) என அழைக்கப்படுகின்றது.
 
{{வழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்)}}
"https://ta.wikipedia.org/wiki/கிறிஸ்து_பிறப்புக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது