ஐயப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி மாற்றல்: th:อัยยัปปัน
No edit summary
வரிசை 35:
 
<br> தமிழ்நாட்டில் [[ஐயர்]] (குருக்கள்) பூஜிக்காத கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - அய்யனார். சபரிமலையில் ஓரிடத்திற்கு [[ஆரியங்காவு]] என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனின் காடு என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.
 
== இவற்றையும் காண்க ==
[[ஆறு அய்யப்பன் கோயில்கள்]]
 
[[பகுப்பு:இந்துக் கடவுள்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஐயப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது