திராட்சைப்பழம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (Robot: Modifying tg:Ангӯр to tg:Ангур
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Close up grapes.jpg|thumb|250px|சிவப்புத் திராட்சை]]
'''திராட்சை''', இலையுதிர்க்கும் [[பல்லாண்டுத் தாவரம்|பல்லாண்டுக்]] [[கொடி]] வகையின் [[பழம்]] ஆகும். திராட்சையைத் தமிழில் கொடிமுந்திரி என்றும் அழைப்பர். இது விட்டிஸ் பேரினத்தைச் சேர்ந்தது. திராட்சையை பச்சையாகவோ ஜாம், [[பழரசம்]] முதலியன செய்தோ உண்ணலாம். இதிலிருந்து, [[வினாகிரி]], [[வைன்]], [[திராட்சை விதைப் பிழிவு]], [[திராட்சை விதை எண்ணெய்]] என்பனவும் செய்யப்படுகின்றன.திராட்சையில் பலவகைகள் இருப்பினும், பொதுவாகத் திராட்சையில் பெருமளவு நீரும் மாவுப் பொருளும், உப்புநீர் மற்றும் கொழுப்புச் சத்துகளும் உண்டு.
 
திராட்சை கொடியினத்தைச் சேர்ந்த தாவரம். இது சிறிய உருண்டையான அல்லது முட்டை வடிவ கனிகளைத் தருகிறது. கனிகள் குலை குலையாகக் காய்க்கும்.
"https://ta.wikipedia.org/wiki/திராட்சைப்பழம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது