"இந்திய தனித்துவ அடையாள ஆணைய அமைப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
{{Politics of India}}
[[File:AadharBlurred.jpg|right|thumb|[[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தில்]] வழங்கப்பட்ட ஆதார் அடையாள அட்டை]]
 
'''இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையமைப்பு''' ([[ஆங்கிலம்]]:Unique Identification Authority of India; [[இந்தி]]: भारतीय विशिष्ट पहचान प्राधिकरण), என்பது இந்திய மைய அரசின் ஆணையமைப்பு ஆகும். இந்த அமைப்பு இந்திய அரசின் ஆட்சிப்பகுதிக்குள் வசிப்பவர்களுக்கு [[ஆதார் அடையாள அட்டை|ஆதார் அடையாள எண்]] வழங்குவதற்காக பிப்ரவரி 2009இல் அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு [[நுண்ணறி அட்டை]] எதுவும் வழங்காது. இவ்வமைப்பின் மூலம் சேகரிக்கப்படும் [[உயிரியளவுகள்]] முதலியத் தகவல்களை தரவுத்தளத்தில் சேகரித்து அதனைப்பராமரிக்கும் பொறுப்பும் இவ்வாணையத்தினுடையது ஆகும்.
 
 
==வெளி இணைப்புகள்==
 
* [http://www.uidai.gov.in/ இந்தியத் தனித்தன்மை அடையாள அதிகார அமைப்பின் அதிகாரப்பூர்வ தளம்]
 
{{commons category|Unique Identification Authority of India}}
 
{{குறுங்கட்டுரை}}
 
 
[[பகுப்பு: இந்திய அரசு அமைப்புகள்]]
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1286039" இருந்து மீள்விக்கப்பட்டது