கங்னம் ஸ்டைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: el:Gangnam Style
No edit summary
வரிசை 19:
{{External music video|1=[http://www.youtube.com/watch?v=9bZkp7q19f0 "Gangnam Style"] [[யூடியூப்]]|Upper caption=இசை நிகழ்படம்}}
}}
'''கங்னம் ஸ்டைல்''' என்பது ஜூலை 15, 2012 வாக்கில் தென் கொரிய இசைக்கலைஞர் சையால் வெளியிடப்பட்ட [[நிகழ்படம்|நிகழ்பட]] பாடலாகும். டிசம்பர் 6, 2012 வரை, இந்த இசை நிகழ்படத்தை [[யூடியூப்|யூடியூபில்]] 9001 மில்லியனுக்கும்பில்லியனுக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த பாடல் வீடியோ, யூடியூப்பில் இதுவரை அதிக தடவை பார்க்கப்பட்ட வீடியோ என்ற சரித்திரத்தைப் படைத்தது. இந்தத் தகவலை யூடியூப் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.<ref name=officialvideo>{{cite web |url=http://www.youtube.com/watch?v=9bZkp7q19f0 |title=PSY – GANGNAM STYLE (강남스타일) M/V |format=YouTube |author=officialpsy |authorlink=Psy (rapper) |date=2012-11-08}}</ref> இதற்கு முன்பு கனடாவின் பிரபல பாப் பாடகர் [[ஜஸ்டின் பீபர்|ஜஸ்டின் பீபரின்]] ''பேபி'' என்ற வீடியோதான் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோ என்ற பெருமையை வகித்திருந்தது. 2010-ல் வெளியிடப்பட்ட அந்த வீடியோ இதுவரை 80 கோடி தடவைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.
 
==மேற்கோள்களும் குறிப்புகளும் ==
"https://ta.wikipedia.org/wiki/கங்னம்_ஸ்டைல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது