ஒற்றைச்சர்க்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: hi:एकलशर्करा |
No edit summary |
||
வரிசை 1:
'''ஒற்றைச்சர்க்கரைகள்''' (''Monosaccharide'') என்பன தனித்த [[மூலக்கூறு|மூலக்கூறினாலான]], அத்தியாவசியமான [[காபோவைதரேட்டு]]
காபோவைதரேட்டுகள் [[உயிரணு]]க்களில் [[சக்தி]] தோன்றுதலுக்கு உதவுகின்றன. சக்தி உற்பத்திக்கான [[வளர்சிதைமாற்றம்]] [[சித்திரிக்கமில சுழற்சி]]யினால் ஏற்படும். உற்பத்தியாகும் சக்தி ATP (Adenosine triphosphate) மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படும். ஒவ்வொரு கிராம் காபோவைதரேட்டும் 4.1 கலோரி அளவிற்குச் சக்தியினைத் தரும்.
|