பேச்சு:கெடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 03:58, 31 திசம்பர் 2012 (UTC)
:new strait times கட்டுரைக்கு இணைப்பு தந்திருக்கிறேன்.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 04:06, 31 திசம்பர் 2012 (UTC)
 
==பிழையான ஆதாரம்==
''கிபி இரண்டாம் நூற்றாண்டில் கடியலூர் உருத்திரங் கண்ணனார் இயற்றிய பட்டினப்பாலையில் கெடாவின் பழமைத்துவம் விவரிக்கப் பட்டுள்ளது'' என்ற வரிகளுக்கு மலாக்கா முத்துக்கிருஷ்ணன் தன்னுடைய சொந்த வலைப்பதிவை ஆதாரமாகக் காட்டுகிறார். அந்த வலைப்பதிவில் காழகம் என்பதைக் கெடா என்பதாக அவர்தான் கூறுகிறார். ஆதாரமற்ற கூற்றை இங்கே ஆதாரப்படுத்துகிறார். இத்தகைய வரிகளையும் பிழையான ஆதாரத்தையும் நீக்க வேண்டும்.--[[பயனர்:Fahimrazick|பாஹிம்]] ([[பயனர் பேச்சு:Fahimrazick|பேச்சு]]) 04:08, 31 திசம்பர் 2012 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கெடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கெடா" page.