ஒய்-ஃபை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
[[Image:Wi-Fi Logo_svg.png|thumb|ஒய்-ஃவைஃபை (Wi-Fi) இலச்சினை]]
{{தலைப்பை மாற்றுக}}
'''ஒய்-ஃவைஃபை''' ( Wi-Fi) என்பது [[கம்பியில்லாத் தொடர்பு]] வசதி கொண்ட கருவியின் வணிக்குறியீடு. இது குறிப்பாக உள்ளிடத்திற்கான கம்பியில்லா மின்காந்தத் தொடர்பு வலைக்கான [[IEEE 802.11]] என்னும் சீர்தர அடிப்படையில் இயங்கும் கருவிகளுக்காக, [[ஒய்-ஃவை அலயன்சு]] ( Wi-Fi Alliance ) என்னும் நிறுவனம் வழங்கும் சான்றிதழும் அதற்கான [[வர்த்தகக்குறி|வணிகக் குறியீடும்]] ஆகும். [[IEEE 802.11]] என்னும் சீர்தரத்திற்கு இணங்க செயற்படும் எல்லாக் கருவிகளும் ஒய்-ஃவை சான்றிதழ் பெற்றதல்ல. அதாவது ஒய்-ஃவை இலச்சினை இல்லாவிடில் அவை [[IEEE 802.11]] சீர்தரத்துடன் இயன்காதவை என்று பொருளல்ல.
[[Image:Wi-Fi Logo_svg.png|thumb|ஒய்-ஃவை (Wi-Fi) இலச்சினை]]
'''ஒய்-ஃவை''' ( Wi-Fi) என்பது [[கம்பியில்லாத் தொடர்பு]] வசதி கொண்ட கருவியின் வணிக்குறியீடு. இது குறிப்பாக உள்ளிடத்திற்கான கம்பியில்லா மின்காந்தத் தொடர்பு வலைக்கான [[IEEE 802.11]] என்னும் சீர்தர அடிப்படையில் இயங்கும் கருவிகளுக்காக, [[ஒய்-ஃவை அலயன்சு]] ( Wi-Fi Alliance ) என்னும் நிறுவனம் வழங்கும் சான்றிதழும் அதற்கான [[வர்த்தகக்குறி|வணிகக் குறியீடும்]] ஆகும். [[IEEE 802.11]] என்னும் சீர்தரத்திற்கு இணங்க செயற்படும் எல்லாக் கருவிகளும் ஒய்-ஃவை சான்றிதழ் பெற்றதல்ல. அதாவது ஒய்-ஃவை இலச்சினை இல்லாவிடில் அவை [[IEEE 802.11]] சீர்தரத்துடன் இயன்காதவை என்று பொருளல்ல.
 
மிகப்பெரும்பாலான கணினிகளும், கணிவிளையாட்டுப் பெட்டிகளும், மடிக்க்கணிகளும், அச்சியந்திரங்களும், பல்வேறு கணித்துணைக் கருவிகளும் ஒய்-ஃவை திறங்கள் கொண்டவை.
 
ஒய்-ஃவைஃபை (Wi-Fi) என்னும் குறியீடு முதன்முதலாக்க ஆகத்து மாதம் 1999 ஆண்டில் இருந்து வணிக நோக்கில் பயன்பாட்டில் வழங்கி வருகின்றது<ref>U.S. Patent and Trademark Office.</ref><ref>{{cite web |url=http://www.teleclick.ca/2005/12/what-is-the-true-meaning-of-wi-fi/ |publisher=Teleclick |title=What is the True Meaning of Wi-Fi? |accessdate=2007-08-31}}</ref>
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஒய்-ஃபை" இலிருந்து மீள்விக்கப்பட்டது