ஈயடிச்சான் கொப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
"'''ஈயடிச்சான் கொப்பி''' என ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:46, 12 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ஈயடிச்சான் கொப்பி என இலங்கைத் தமிழர் புழக்கத்திலும் ஈயடிச்சான் காப்பி என இந்தியத் தமிழர் புழக்கத்திலும் பயன்படும் ஒரு சொல்வழக்காகும். இச்சொல்வழக்கு ஒன்றை அல்லது ஒருவரின் படைப்பை அப்படியே நகலெடுத்து படைப்பதை அல்லது உருவாக்குவதை சுட்டிக்காட்ட அல்லது இடித்துரைக்க பயன்படும் சொல்வழக்காகும். இந்த சொல்வழக்கின் பயன்பாட்டை தெளிவுப்படுத்த பல சுவையான கதைகளும் உண்டு. இலங்கை வடக்கிலும் ஒரு கதையுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈயடிச்சான்_கொப்பி&oldid=1298062" இலிருந்து மீள்விக்கப்பட்டது