ஈயடிச்சான் கொப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 13:
 
==விக்கிப்பீடியாவில்==
விக்கிப்பீடியாவில் எழுதப்படும் கட்டுரைகள் உள்ளடக்கங்கள் வார்ப்புருக்கள் என எதுவென்றாலும் அவை அளிப்புரிமையின் கீழ் பயன்படுத்தக் கூடியவை என்பதால், ஒரு மொழி விக்கியில் உள்ளவற்றை இன்னொரு மொழி விக்கியில் மொழிப்பெயர்ப்பு செய்து இடுதல் அனைத்து விக்கியிலும் வழமையான விடயமாகும். இதனை எவரும் படைப்புத் திருட்டு என்றோ நகலெடுத்து இடுவதாகவே கூறுவதில்லை. எந்த ஒரு கட்டுரைக்கும் எவரும் தனிப்பட்ட வகையில் உரிமை கோரவும் முடியாது. இது விக்கிப்பீடியாவின் சிறப்புக்களில் ஒன்று எனலாம். இருப்பினும் ஒரு விக்கியில் காணப்படும் ஒரு கட்டுரையை இன்னொரு மொழிக்கு மொழிப்பெயர்த்து இடும்போது, அதன் உள்ளடக்கம் தொடர்பில் எவ்வித [[தேடல்|தேடலோ]], ஆய்வோ செய்யாமல், வழங்கப்பட்டிருக்கும் சான்றுகளை, ஆதாரங்களை சரிப்பார்க்காமல் அப்படியே வெட்டி ஒட்டி மொழிப்பெயர்ப்பு செய்தலும் செயற்பாட்டளவில் ஈயடித்தான் கொப்பி செயற்பாடுதான். அவ்வாறு அல்லாமல்இருப்பினும் விக்கிப்பீடியாவைப் பொருத்தவரை ஒரு கட்டுரையை இன்னொரு மொழியில் மொழிப்பெயர்ப்பு செய்யும்செய்தும் இடும் போது அதன் உள்ளடக்கம், சான்றுகள், மேற்கோள்கள் போன்றவற்றை சரிபார்ப்பு செய்து, பிழையான தகவல்கள் களையப்பட்டு, தொடர்பிழந்த இணைப்புகள் நீக்கப்பட்டு, மேலும் மேம்படுத்தி இடுதல் சிறப்பான பங்களிப்பாக கொள்ளப்படும்; அதனை ஈயடித்தான் கொப்பியாகக் கொள்ளப்படுவதில்லை.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஈயடிச்சான்_கொப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது