'''ஓசுமியம்''' என்பது '''Os''' ஐ குறியீடாகக் கொண்டதும் 76ஐ அணு எண்ணாகக் கொண்டதுமான ஒரு வேதியல் [[தனிமம்]] ஆகும். இது பிலாடினம்பிளாட்டினம் குடும்பத்தைச் சேர்ந்த உடையும் தன்மையுடைய [[தாண்டல் உலோகம்]] ஆகும். இதுவே அதிக அடர்த்தியை உடைய இயற்கையான, நிலையான தனிமமாகும். இதன் அடர்த்தி 22.59 g/cm<sup>3</sup> ஆகும். இது இயற்கையாகவே இரீடியம் மற்றும் பிலாடினத்துடன்பிளாட்டினத்துடன் கலப்புலோகமாகக் காணப்படும். இது மின்சாரத் தொடுகைகள், பேனா முனைகள் மற்றும் அதிக உறுதித்தன்மையும் தாங்கும் தன்மையும் தேவைப்படும் பல பயன்பாடுகளை உடையது.<ref>Hammond "Osmium", C. R., p. 4–25 in {{RubberBible86th}}</ref>