"எரித்திரியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,305 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
சேர்க்கை
சி (தானியங்கி இணைப்பு: tk:Eritreýa)
சி (சேர்க்கை)
}}
 
'''எரித்திரியா''' ('''எரித்திரேயா''') அல்லது '''எரித்திரிய அரசு''' ஒரு [[கிழக்கு ஆப்பிரிக்கா|கிழக்கு ஆப்பிரிக்க]] நாடாகும். ஆங்கிலத்தில் ''Eritrea'' ({{IPAc-en|icon|ˌ|ɛr|ɨ|ˈ|t|r|eɪ|.|ə}} or {{IPAc-en|ˌ|ɛr|ɨ|ˈ|t|r|iː|ə}});<ref>{{cite web|url=http://www.merriam-webster.com/dictionary/eritrea |title=Merriam-Webster Online |publisher=Merriam-webster.com |date=2007-04-25 |accessdate=2010-05-02}}</ref> என்பது இத்தாலியம் வழி பிறந்தது. அதற்கு மூலமான Ἐρυθραίᾱ என்னும் சொல் ''சிவப்பு'' என்னும் பொருளுடையது. இவ்வாறு ''எரித்திரேயா'' என்பது ''செந்நாடு'' என்னும் பொருள் தருகிறது.
'''எரித்திரியா''' அல்லது '''எரித்திரிய அரசு''' ஒரு [[கிழக்கு ஆப்பிரிக்கா|கிழக்காபிரிக்க]] நாடாகும். இதன் தெற்கே [[எதியோப்பியா]]வும், மேற்கே [[சூடான்|சூடானும்]] தென் மேற்கில் [[சிபூட்டி]]யும் எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கு எல்லை [[செங்கடல்|செங்கடலால்]] அமைக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் [[சவுதி அரேபியா]]வும் [[யேமன்|யேமனும்]] அமைந்துள்ளன. [[டலாக் தீவுக்குழுமம்|டலாக் தீவுக்குழுமமும்]] [[அனீசுத் தீவுகள்|அனீசுத் தீவுகளின்]] சிலத் தீவுகளும் எரித்திரியாவுக்கு சொந்தமானவையாகும். எரித்திரியா [[1993]] [[மே 23]] இல் [[ஐநா]]வில் உறுப்பினராக சேர்ந்து கொண்டது.
 
பிற மொழி வடிவங்கள்: [[Ge'ez alphabet|Ge'ez]]: {{Unicode|ኤርትራ}} ''{{transl|ti|ʾErtrā&#x202f;}}''; {{lang-ar|إرتريا}} ''{{transl|ar|ALA|Iritriyá&nbsp;}}''.<ref>[http://www.iso.org/iso/nl_vi-13_name_change_for_eritrea.pdf ISO 3166-1 Newsletter VI-13] International Organization for Standardization</ref>
 
'''எரித்திரியா'''"ஆப்பிரிக்காவின் அல்லதுகொம்பு" ('''எரித்திரியHorn அரசுof Africa''' ஒரு [[கிழக்கு) ஆப்பிரிக்கா|கிழக்காபிரிக்க]]பகுதியில் நாடாகும்.உள்ள இதன்இந்நாட்டின் தெற்கே [[எதியோப்பியா]]வும், மேற்கே [[சூடான்|சூடானும்]] தென் மேற்கில் [[சிபூட்டி]]யும் எல்லைகளாக அமைந்துள்ளன. மீதமுள்ள கிழக்கு, வடகிழக்கு எல்லை [[செங்கடல்|செங்கடலால்]] அமைக்கப்பட்டுள்ளது. செங்கடலுக்கு அப்பால் [[சவுதி அரேபியா]]வும் [[யேமன்|யேமனும்]] அமைந்துள்ளன. [[டலாக் தீவுக்குழுமம்|டலாக் தீவுக்குழுமமும்]] [[அனீசுத் தீவுகள்|அனீசுத் தீவுகளின்]] சிலத் தீவுகளும் எரித்திரியாவுக்கு சொந்தமானவையாகும். எரித்திரியா [[1993]] [[மே 23]] இல் [[ஐநா]]வில் உறுப்பினராக சேர்ந்து கொண்டது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1304046" இருந்து மீள்விக்கப்பட்டது