"கர்தினால்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
==கர்தினாலின் பணிகள்==
===புதிய திருத்தந்தையை தேர்வு செய்வது===
திருத்தந்தையின் இறப்பாலோ பணித்துறப்பாலோ அவருடைய [[இரு திருத்தந்தையர்களின் ஆட்சிக்கு இடைப்பட்ட காலம்|பணியிடம் வெறுமையாகும் வேளையில்]] சட்ட விதிமுறைக்கேற்ப புதியதொரு திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு கர்தினால்களின் மிக முக்கிய பணி ஆகும். இக்காலத்தில், [[திருச்சபை|திருச்சபையின்]] அன்றாட நிர்வாகப் பொறுப்பு கர்தினால் குழுவிடம் இருக்கும். ஆயினும் இக்காலத்தில் கர்தினால் குழு சிறப்புத் சட்டத்தில் அதற்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை மட்டுமே கொண்டிருக்கும். தனிப்பட்ட கர்தினால்கள்கள்கர்தினால்கள்களுக்கு, இறந்தகடைசித் திருத்தந்தை தங்களுக்குதிருத்தந்தையால் கொடுத்திருந்தகொடுக்கப்பட்டிருந்த உரோமைச் செயலகப் பொறுப்புகளையும், திருத்தந்தைதிருத்தந்தையின் தூதர்களாக அவர்கள் வகித்தப் பொறுப்புகளையும், அதிகாரங்களையும் இழப்பர். இப்பொறுப்புகள் புதிதாய் தேர்வு செய்யப்படும் திருத்தந்தையால் மீண்டும் உறுதி செய்யப்படும் வரை இவர்களால்அவர்களால் நிரைவேற்ற முடியாது.
 
===அன்றாடப் பணிகள்===
18,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1310746" இருந்து மீள்விக்கப்பட்டது