முடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"File:Gray945.png|முடியின் குறுக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

08:09, 2 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

முடி, மயிர் அல்லது சிகை (Hair) என்பது அடித்தோலில் (dermis) காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய உயிரியப் பொருளாகும். முடி வளர்வது பாலூட்டிகளின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாகும். மயிரற்ற தோல் (glabrous skin) பகுதிகளைத் தவிர்த்து, மனிதர்களின் தோல்பகுதி முழுவதும் தடித்த இறுதியான மற்றும் நயமான இளமயிர்களை உருவாக்கும் மயிர்க்கால்கள் பரவியுள்ளன. முடி வளர்த்தல், அதன் வகைகள், பராமரிப்புக் குறித்த பரவலான ஆர்வம் இருந்தாலும் மயிரானது, முதன்மையாக கெராட்டின் என்ற புரதத்தாலான முக்கியமான உயிரியப் பொருளாகும்.

முடியின் குறுக்குவெட்டுத் தோற்றம்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=முடி&oldid=1313170" இலிருந்து மீள்விக்கப்பட்டது