கிறித்தவத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
 
=== மறைமாவட்டப் பேராலயம் (கதீட்ரல்) ===
கத்தோலிக்கத் திருச்சபையின் ஆளுகைப் பகுதியான மறைமாவட்டத்திற்கு தலைவராக விளங்கும் [[ஆயர்|ஆயரின்]] ஆட்சிப் பீடமாக இருக்கும் தலைமை ஆலயமே பீடாலயம் அல்லது கதீட்ரல் என்று அழைக்கப்படுகிறது. பழைய வழக்கில் இதனை ''மேற்றிறாசனம்'' (மேற்றிராணியார்+ஆசனம்) என அழைப்பர். இதை மறைமாவட்ட பேராலயம் என்று அதிகாரப்பூர்வ ஏடுகளில் அழைகின்றனர்.<ref>திருச்சபை சட்டம் 508</ref> இவ்வாலயம் மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும்.

ஒரு மறைமாவட்டத்தில் பேராலயங்கள் (Basilica) வேறு இருந்தால், இதனைகதீட்ரலை முதன்மைக் பேராலயம் என அழைப்பர். இவ்வாலயம் மறைமாவட்டத்தின் தாய்க்கோவிலும் ஆகும். ஆலயத்தகுதி வரிசையில் பேராலயமும் கதீட்ரலும் சம இடத்தைப்பெருகின்றன. ஆயினும் கதீட்ரலுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இக்காரனத்துக்காக பொதுவாக மறைமாவட்டப் பேராலயங்களுக்கு தனியாக பசிலிக்கா தகுதி வழங்குவது முக்காலத்தில் இருந்தாலும், இப்போது மிக அரிதானதாகும்.
 
ஒரு மறைமாவட்டத்தில் ஒரே ஒரு முதன்மைக் கோவில் மட்டுமே இருக்கும். ஆனாலும் ஒன்றுக்கும் மேற்பட்ட இணை-முதன்மைக் கோவிகள் (co-cathedrals) இருக்கலாம்.
 
'Cathedral' என்னும் சொல் "இருக்கை" அல்லது "அறியணை" என்னும் பொருள்படும் cathedra என்னும் கிரேக்க சொல்லிலிருந்தும் அதோடு தொடர்புடைய இலத்தீன் சொல்லிலிருந்தும் வந்ததாகும். எல்லா கதீடிரல்களிலும் ஆயரின் அறியணை இருக்கும். ஆயர் கதீட்ரலிலிருந்து ஆட்சிசெய்வதாகவும் கொள்ளப்படும். அக்கோவிலின் பொறுப்பாளர் மறைமாவட்ட ஆயரே ஆவர். வழக்கமாக, அப்பங்கை நேரடியாக நிர்வகிக்க ஒரு மேல்நர் (Rector) நியமிக்கப்படுவார்.
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தவத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது