தொலைக்காட்சிப் பெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: *விரிவாக்கம்*
சி →‎ஒலிதப் பிரிவு: *விரிவாக்கம்*
வரிசை 28:
 
===ஒலிதப் பிரிவு===
அலைமருவிய தொலைக்காட்சி அமைப்பில் ஒலி அதிர்வெண் பண்பேற்றம்|அதிர்வெண் பண்பேற்றி தனி ஊர்தி அலைவரிசையில் அனுப்பப்படுகிறது. இந்தத் தனி அலவரிசையை பிரித்து அதிலிருந்து ஒலிக்கான குறிப்பலைகள் பிரிக்கப்படுகின்றன. இவற்றை மிகைப்படுத்தி ஒலிபெருக்கிகளில் ஒலிக்கச் செய்வதற்கான மின்சுற்றுக்கள் இப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ளன. தற்கால எண்ணிமத் தொலைக்காட்சி முறைமையில் ஒலி தனி அலைவரிசையில் அல்லாது எண்ணிம முறையில் கலக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. இதனையும் இப்பிரிவில் தகுந்த மின்சுற்றுக்கள் மூலம் முறைப்படுத்தப்படுகின்றன. சூழொலி மற்றும் இருசெவிகேள் ஒலி ஆகிய செயற்பாடுகளும் இங்கு முறைப்படுத்தப்படுகின்றன.
 
===மின்திறன் அளிப்பு===
"https://ta.wikipedia.org/wiki/தொலைக்காட்சிப்_பெட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது