கைட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பயனரால் கைடின், கைட்டின் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
[[Image:Chitin.svg|thumb|right|கைடின்கைட்டின் மூலக்கூறொன்றின் கட்டமைப்பு வரைபடம்]]
 
'''கைடின்கைட்டின்''' (Chitin) என்பது (C<sub>8</sub>H<sub>13</sub>O<sub>5</sub>N)n [[அசிட்டோகுளுக்கோசாமின்]] என்ற இரசாயனப்பொருளின் நீண்ட [[பல்லுறுப்பி]] ஆகும். இதனை [[இயற்கை|இயற்கையில்]] பரவலாகக் காண முடியும். [[பூஞ்சை|பூஞ்சையின்]] கலச்சுவர், [[மூட்டுக்காலி]]களின் [[புறவன்கூடு]], [[பறவை|பறவைகளின்]] [[அலகு (பறவை)|அலகுகள்]] ஆகியன இவ்வேதிப்இவ்[[வேதியியல்|வேதிப்]] பொருளாலேயே ஆக்கப்பட்டுள்ளன. இது பல்வேறு [[மருத்துவம்|மருத்துவ]] மற்றும் [[தொழிற்சாலை|தொழிற்சாலைப்]] பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
 
[[Image:Lyristes plebejus.jpg|thumb|right|பூச்சியொன்று[[பூச்சி]]யொன்று தனது வளர்ச்சித் தேவையின் பொருட்டு தனது கைடினால்கைட்டினால் ஆன புறவன்கூடை நீக்குகின்றது.]]
 
==பயன்பாடு==
 
===[[விவசாயம்]]===
 
கைடின்கைட்டின் [[தாவரங்கள்|தாவரங்களின்]] பாதுகாப்பை அதிகரிப்பதால் இது ஓர் பசளையாகப் பயன்படுகிறது. இது விளைச்சலை அதிகரிப்பதாக சூழல் பாதுகாப்பு நிறுவகம் கூறியுள்ளது.
 
===[[கைத்தொழில்]]===
 
தொழிற்சாலைப் பொருட்களை வலிமையானதாகவும் சிறந்த இணைப்பை உடையதாக மாற்ற கைடின்கைட்டின் பயன்படுகின்றது. [[மை]], [[துணி]] வகைகளின் இணைப்பிடைப் பொருளாக கைடின்கைட்டின் காணப்படுகின்றது. இது சூரியக்கலங்களிலும்[[சூரியக் கலம்|சூரியக் கலங்களிலும்]] [[கைத்தொலைபேசி|கைத்தொலைபேசித்]] திரைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.
 
===[[மருத்துவம்]]===
 
கைடினானதுகைட்டினானது [[அறுவைச் சிகிச்சை]] [[நூல் (இழை)|நூல்களை]] ஆக்க பயன்படுத்தப்படுகின்றது. [[காயம்]] ஆற்றப்படும்போது கைடினின்கைட்டினின் [[உயிரியாற் சிதைத்தல்]] செயற்பாடு காரணமாக இயல்பாகவே அழிந்துவிடும். இதனால் மீண்டும் அதனை அகற்றும் தேவை தடுக்கப்படுகின்றது.
 
[[பகுப்பு:உயிர்வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/கைட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது