மேட்டூர் அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
wikified
வரிசை 1:
'''மேட்டூர் அணை''' [[காவிரி ஆறு |காவிரி ஆற்றின்]] மீது கட்டப்பட்டுள்ள ஒரு அணையாகும். இது [[சேலம்]] மாவட்டத்திலுள்ள [[மேட்டூர்]] என்னும் ஊரில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வாறு அழைக்கப்படுகிறது. இது அணையைக்கட்டிய ஸ்டேன்லி என்பவரின் பெயரால் '''ஸ்டேன்லி அணை''' என்றும் அழைக்கப்படுகிறது.
 
இந்த அணை 1934-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. அணையின் மொத்த நீளம் 1700 மீட்டர்களாகும். அணையின் உயரம் 120 அடிகள். மேலும் இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. (1 டி.எம்.சி = 100 கோடி கன அடி)
 
[[Category:அணைக்கட்டுகள்]]
 
[[en:Stanley Reservoir]]
"https://ta.wikipedia.org/wiki/மேட்டூர்_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது