நியமவிலகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 380:
''s'' <sub>0</sub> ஆனது ''x'' ஐ பூச்சிய அடுக்குக்கு உயர்த்துகிறது. ''x'' <sup>0</sup> எப்போதுமே 1 என்பதால், ''s'' <sub>0</sub> ஆனது ''N'' க்கு மதிப்பிடப்படுகிறது.
 
இந்த மூன்று கூட்டுத்தொகைகளின் மதிப்புகளைக் கொண்டு முழுத்தொகுதியின் நியமவிலகலையும் மாதிரி நியமவிலைகலையும் பின்வரும் வாய்ப்பாடுகள் மூலம் கணக்கிடலாம்:வழங்கப்பட்ட முடிவுகளில், ''s'' <sub>0,1,2</sub> மதிப்புக்கள் செயல்படு நியமவிலகலின் ''தற்போதைய'' மதிப்பை கணக்கிடுவதற்கு எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்தப்படலாம். ''s'' <sub>''j'' </sub>க்கான இந்த வரையறை இரண்டு வெவ்வேறு பகுதிகளைக் குறிப்பிடுவதாக இருக்கலாம் (கூட்டுத்தொகை கணக்கீடு ''s'' <sub>''j'' </sub>, மற்றும் <math>\sigma</math> கணக்கீடு).
 
முழுமைத்தொகுதியின் நியமவிலகல்:
 
:<math>\sigma= \frac{1}{s_0}\sqrt{s_0s_2-s_1^2} </math>
 
இதேபோன்று மாதிரி நியமவிலகலிற்கு,நியமவிலகல்:
 
:<math>s = \sqrt{\frac{s_0s_2-s_1^2}{s_0(s_0-1)}}.</math>
"https://ta.wikipedia.org/wiki/நியமவிலகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது