அறிவாற்றல் உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
உளவியலின் கருத்துகளுக்கு ஆதரவு கிடைத்தது.
 
அறிவாற்றல் இயல்பை பாடமாக பள்ளிகளில் பயிற்றுவிக்க துவங்கினார்கள். எண்ணமே செயலாகிறது என்பதை கண்டுணர்ந்ததால் அறிவாற்றல் உளவியல் எண்ணத்தை மாற்றுவதன் மூலம் [[நடத்தையை மாற்றும் சிகிச்சை]]யிலும் Cognitive Behavioral Therapy (CBT) பயன்படுகிறது. இது [[நடத்தை உளவியலோடும்உளவியல்]]லோடும் தொடர்புடையது.
 
வரலாறு
 
[[அல்ரிக் நெய்சர்]] அவருடைய "அறிவாற்றல் உளவியல்" புத்தகத்தில் அறிவாற்றல் உளவியல் என்னும் சொற்பதத்தை முதன்முதலில் உருவாக்கினார். இந்த புத்தகம் 1967 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இதில் அறிவாற்றல் உளவியல் என்பதன் பொருளை [[கணினி]] செயல்படுவது போல் மக்கள் தகவல்களை உள் வாங்கி அதை மனதின் மூலமாக செயல்படுத்துகிறார்கள் என வரையறுத்திருக்கிறார். மேலும் மனம் என்பது கருத்துகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இவருடைய தகவல்கள் உளவியலின் நெறியையும் நோக்கத்தையும் உயர்த்தியது. [[பகுத்தறிதல்]] போன்ற பல மனதின் செயல்பாடுகள் வரையறுக்க காரணமாயிருந்தது நெய்சரின் கருத்துகள்தான்.
 
"https://ta.wikipedia.org/wiki/அறிவாற்றல்_உளவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது