Maesakadhambari
வாருங்கள்!
வாருங்கள், Maesakadhambari, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 03:28, 5 பெப்ரவரி 2013 (UTC)
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதுவதற்கு நன்றி
வணக்கம், Maesakadhambari!
தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுதத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள்.
மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 61ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் கட்டுரைகள் உதவும்.
பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:
- நீங்கள் உருவாக்கிய கட்டுரையை விரிவாக எழுதலாம். மேலும் பல கட்டுரைகளைத் தொடங்கலாம்.
- ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் பிழை திருத்தலாம். அவற்றை விரிவாக்கலாம்.
- விக்கிமீடியா காமன்சு தளத்தில் கட்டுரைகளுக்குப் பொருத்தமான படிமங்களைப் பதிவேற்றலாம்
ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.
தலைப்புகள்
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவில் தலைப்புகள் "---" இற்குள் இடுவதில்லை. விக்கிப்பீடியாவில் மட்டுமல்ல எந்தப் பத்திரிகைகளிலும் இவ்வாறு எழுதுவதில்லை. நன்றி.--Kanags \உரையாடுக 05:57, 16 பெப்ரவரி 2013 (UTC)
- "அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம்" என்ற தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது. நன்றி.--Kanags \உரையாடுக 10:55, 21 பெப்ரவரி 2013 (UTC)
ஆலோசனை...
தொகுவணக்கம். உங்களுக்குத் தேவைப்படும் உதவிகளை உங்களின் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அதைக் காணும் எவரேனும் உங்களுக்கு உதவுவர்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:52, 7 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி பேச்சு பக்கத்தைக் கண்டுபிடித்துவிட்டேன் Selvasivagurunathan அவர்களே--Maesakadhambari (பேச்சு) 05:23, 7 செப்டம்பர் 2013 (UTC)
வாழ்த்துகள்
தொகுஉங்களது கட்டுரைகள் சிறப்பாக உள்ளன. விக்கியாக்கம் எனப்படும் விக்கிப்பீடியாவிற்கேற்ற சில நடைமுறைகளைப் பயிலுதல் உங்களது பங்களைப்பை மேலும் சிறப்பாக்கும். உங்கள் கட்டுரைகளில் செய்யப்படும் திருத்தங்கள் உங்களுக்கு உதவும். மேலும் தேவைப்படும் உதவிகளை வழங்க இங்குள்ளவர்கள் தயாராக உள்ளனர். எவ்வித தயக்கமும் இன்றி கேளுங்கள். பலதுறை அறிவையும் தமிழில் கிடைக்கச் செய்யும் இந்த முயற்சியில் தங்கள் பங்களிப்புகள் மகிழ்ச்சி அளிக்கின்றன. வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 12:05, 7 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி Rsmn|மணியன் அவர்களே. இன்னும் சிறப்பாக எழுத முயல்கிறேன். --Maesakadhambari (பேச்சு) 14:25, 7 செப்டம்பர் 2013 (UTC)
விக்கியாக்கம் சிறப்பாக உள்ள கட்டுரை உதாரணத்திற்கு தாருங்கள். படிக்கவும் பழகவும். நன்றி. என் அத்துணை வழிநடத்துநர்களுக்கும். --Maesakadhambari (பேச்சு) 05:54, 8 செப்டம்பர் 2013 (UTC)
- Maesakadhambari, விக்கியாக்கத்தில் கவனிக்க வேண்டியவை:
- தலைப்பைத் தடித்த எழுத்துகளில் எழுதுதல்
- பத்தித் தலைப்புகளை அதற்குரிய வடிவமைப்பில் அமைத்தல்
- விக்கியிடைத் தொடுப்புகள் தருதல். இதற்கு விக்கித்தரவில் கட்டுரையை உரிய இடத்தில் சேர்க்க வேண்டும்.
- நூல்கள், ஆக்கங்கள் பெயர்களை சாய்வெழுத்துகளில் எழுதுதல்.
- நிறுத்தற்குறிகளுக்கு அடுத்து ஒரு இடம் மட்டும் விடுதல்.
- பத்திகளுக்கு இடையே ஒரு வரி இடம் விடுதல்.
- பகுப்புகள் சேர்த்தல்
- உள்ளிணைப்புகள் தருதல்.
- உதாரணத்திற்கு தமிழ்நாடு கட்டுரையைக் காணலாம்.
- நீங்கள் விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு) பக்கத்தையும் காணலாம்.
--மணியன் (பேச்சு) 11:30, 8 செப்டம்பர் 2013 (UTC)
நன்றி Rsmn|மணியன் அவர்களே. மேம்பட்ட என்ற சொடுக்கியை சொடுக்கும்பொழுது சில குறிப்புகள் வருகின்றன. அவற்றை பயன்படுத்தினால் மேற்கூறிய குறை தீரும் என்று நம்புகிறேன். --117.208.234.77 17:07, 8 செப்டம்பர் 2013 (UTC)
வணக்கம் தயவுசெய்து அறிவாற்றல் நரம்பியல் விஞ்ஞானம் பக்கத்தை அறிவாற்றல் நரம்பு வி்ஞ்ஞானத்திற்கு மாற்றித்தாருங்கள். நரம்பியல் என்ற வார்த்தையைவிட நரம்பு என்ற வார்த்தைதான் இங்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன். --Maesakadhambari (பேச்சு) 07:02, 10 செப்டம்பர் 2013 (UTC)
நான் நகர்த்தியிருக்கிறேன் சரி பார்க்கவும். நன்றி.--Maesakadhambari (பேச்சு) 07:13, 10 செப்டம்பர் 2013 (UTC)
2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters
தொகுGreetings,
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.
You can also verify your eligibility using the AccountEligiblity tool.
MediaWiki message delivery (பேச்சு) 16:35, 30 சூன் 2021 (UTC)
Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.