பாலை (மரம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 15:
| species = '''''M. hexandra'''''
| binomial = ''Manilkara hexandra''
| binomial_authority = ([[Williamவில்லியம் Roxburgh|Roxb.]]ரொக்சுபரோ) [[Marcel Marie Maurice Dubard|Dubard]]<ref name=grin1>''Ann. Mus. Colon. Marseille'' ser. 3, 3:9, fig. 2. 1915 {{ cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?102661 |title=''Manilkara hexandra'' information from NPGS/GRIN |author=[[Germplasm Resources Information Network|GRIN]] |work=Taxonomy for Plants |publisher=[[United States Department of Agriculture|USDA]], [[Agricultural Research Service|ARS]], National Genetic Resources Program |location=National Germplasm Resources Laboratory, [[Beltsville, Maryland]] |date=March 17, 2008 |accessdate=December 29, 2009}}</ref>
| synonyms = ''Mimusops hexandra'' <small>Roxb.</small> ([[basionym]])<ref name=grin1/><ref name=grin2>''Pl. Coromandel'' 1:16, t. 15. 1795 {{ cite web |url=http://www.ars-grin.gov/cgi-bin/npgs/html/taxon.pl?24454 |title=''Manilkara hexandra'' information from NPGS/GRIN |author=[[Germplasm Resources Information Network|GRIN]] |work=Taxonomy for Plants |publisher=[[United States Department of Agriculture|USDA]], [[Agricultural Research Service|ARS]], National Genetic Resources Program |location=National Germplasm Resources Laboratory, [[Beltsville, Maryland]] |date=February 11, 2007 |accessdate=December 29, 2009}}</ref>
}}
'''பாலை''' (''Manilkara hexandra'') (சிங்களத்தில் ''பலு'' - පලු) என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும். இம்மரப்பலகையை '''Ceylon Iron Wood''' என்றும் அழைப்பர்.<ref>[http://www.flowersofindia.net/catalog/slides/Ceylon%20Iron%20Wood.html Ceylon Iron Wood]</ref> [[சிங்களம்|சிங்களத்தில்]] இது ''பலு'' (පලු) என அழைக்கப்படுகிறது.
 
 
'''பாலை''' (''Manilkara hexandra'') (சிங்களத்தில் ''பலு'' - පලු) என்பது ஒருவகை மரமாகும். இது பலகையாக பயன்படுத்துவதற்கு ஏற்ற மிகவும் உறுதியான காட்டில் வளரும் மரமாகும். 40-80 அடி உயரம் வளரும் இம்மரத்தின் சுற்றுவட்டம் 1-3 மீற்றர் ஆகும். மிகக் கடினமான இம்மரப் பலகையின் ஒரு கன அடி கிட்டத்தட்ட 32 கிலோகிராம் நிறை கொண்டதாகும். இம்மரப்பலகையை '''Ceylon Iron Wood''' என்றும் அழைப்பர்.<ref>[http://www.flowersofindia.net/catalog/slides/Ceylon%20Iron%20Wood.html Ceylon Iron Wood]</ref>
 
==சிறப்பு==
[[தமிழர் நிலத்திணைகள்|தமிழர் நிலத்திணைகளில்]] ஐந்தில் ஒன்றான [[குறிஞ்சி]], [[முல்லை]] ஆகிய நிலத்திணைகளுக்கு இடையிலமைந்த பாழ் நிலப் பகுதியை [[பாலை]] என்பர். இந்த பாலை நிலத்தில் விளையும் இந்த மரம், பாலைமரம் என்றே பெயர் பெற்றிருப்பதும் ஒரு தனிசிறப்பாகும்தனிச் சிறப்பாகும்.
 
==வளரும் நாடுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பாலை_(மரம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது