முகடு (கணிதம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 5:
ஒரு தரவிற்கு ஒரேயொரு முகடு மட்டுமே இருக்கும் என்றில்லை. ஏனென்றால் சமமான அளவில் அதிகமாக காணப்படும் மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்டதாக அத்தரவில் இருக்கலாம். தரவு [[நிகழ்வெண் பரவல்|நிகழ்வெண் பரவலாக]] இருந்தால் சமமான மிக அதிகமான [[நிகழ்வெண்]] கொண்ட மதிப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்டு இருக்கலாம். சில சமயங்களில் பரவலின் [[சமவாய்ப்பு மாறி]]யின் அனைத்து மதிப்புகளுமே இவ்வாறு சம நிகழ்வெண் கொண்டிருக்கலாம். ஒரேயொரு முகடுடைய தரவு ''ஒரு முகட்டுத் தரவு'' என்றும் இரு முகடுகளையுடைய தரவு ''இரு முகட்டுத் தரவு'' என்றும் இரண்டுக்கும் மேற்பட்ட முகடுகளையுடைய தரவு ''பல முகட்டுத் தரவு'' என்றும் அழைக்கப்படும்.
 
==எடுத்துக்காட்டுகள்==
 
*[1, 3, 6, 6, 6, 6, 7, 7, 12, 12, 17] -இத்தரவின் முகடு '''6'''. இது ஒரு முகட்டுத் தரவு.
*[1, 1, 2, 4, 4] -இத்தரவின் முகடுகள் '''1,''' '''4.''' இது இரு முகட்டுத் தரவு.
 
 
"https://ta.wikipedia.org/wiki/முகடு_(கணிதம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது