ஏழாம் அர்பன் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
திருத்தந்தை ஆவதற்கு முன் இவர் போலோங்கா வின் ஆளுனராகவும், ரோசான்னோவின் பேராயராகவும் இருந்தவர். பலவருடங்களுக்கு இவர் [[எசுப்பானியா]]வில் திருத்தந்தையின் தூதராக பணிபுரிந்தவர் ஆவார். இவரின் தேர்வை எசுப்பானியர்கள் மிகவும் ஆதரித்தனர்.
 
இவரின் மிகக்குறுகிய ஆட்சிக்காலத்திலேயே உலகின் முதல் [[புகையிலை பிடித்தல்|புகையிலை பிடித்தலுக்கு]] எதிரானத் தடை விதிக்கப்பட்டது. இவர் [[கிறித்தவத் தேவாலயம்|கிறித்தவத் தேவாலயங்களிலோ]] ஆலய வளாகத்திலோ [[புகையிலை]]யை வாயில் மென்றேமென்றோ, புகைத்தோ, பொடியாக மூக்கு வழியாய் முகர்ந்தோ பயன்படுத்துபவர்களை திருச்சபையினை விட்ட விலக்கிவைக்கவிளக்கிவைக்க உத்தவவிட்டார்.<ref>{{cite web|title=Public smoking ban: Europe on the move|url=http://www.oxfordjournals.org/our_journals/eurheartj/press_releases/freepdf/ehl266.pdf|publisher=European Society of Cardiology|year=2006|archiveurl=http://web.archive.org/web/20110524082354/http://www.oxfordjournals.org/our_journals/eurheartj/press_releases/freepdf/ehl266.pdf|archivedate=24 May 2011}}</ref>.
 
==ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_அர்பன்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது