"அஜித் குமார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

15 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
அஜித் குமார், [[இந்தியா]]வின் [[ஐதராபாத்]] நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.<ref>[http://www.youtube.com/watch?v=t4SFYh70_rM&playnext=1&list=PLC0D8F746A0A2C572&feature=results_main அஜித் குமார் உடனான நேர்காணல்]</ref>இவர் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேச கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்தர கல்வியைப் பூர்த்தி செய்யாமலே கல்வியை இடைநிறுத்தினார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், [[1992]] இல் ''பிரேம புஸ்தகம்'' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.
 
இதன் பின்னர் தான் ''அமராவதி'' என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜவின்ராஜாவின் பார்வையிலே படங்களில் நடித்தார். இதில் பவித்ரா படம் அஜித்க்குஅஜித்துக்கு பெயர் சொல்லும் படம் போல அமைந்தது.
 
அஜித் குமாரின் முதல் வெற்றிப் படம் [[ஆசை(தமிழ்த் திரைப்படம்)|ஆசை]]. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுபோட்டியிட்டுப் படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் [[சரண்|சரணின்]] [[காதல் மன்னன்]] வெற்றிப்படத்தில் நடித்தார்.
 
== சர்ச்சைகள் ==
2,225

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1329362" இருந்து மீள்விக்கப்பட்டது