குப்பை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" குப்பை என்பது மனிதன் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''குப்பை''' (''Wastes'', ''rubbish'', ''trash'', குப்பை''refuse'', ''garbage'', ''junk'', ''litter'') என்பது மனிதன் பயன்படுத்திய கழிவுகள்ஆகும்கழிவுகள் ஆகும். இவை மட்கும் குப்பை, மட்காத குப்பை என இருவகைப்படும்இரு வகைப்படும். பழங்காலத்தில் குப்பைகுப்பைக் குழிகள் இருந்தன. அதில் வீட்டுவீட்டுக் குப்பைகளைக் கொட்டி மட்கச் செய்வர். அது விவசாயத்திற்கு[[வேளாண்மை]]க்குப் பயன்படும். இன்று நம் பயன்பாட்டில் குப்பை மேடுகள்தான்மேடுகள் தான் இருக்கின்றன. அதில் மட்காத குப்பைகளான நெகிழிகள்தான்[[நெகிழி]]களே அதிகம். இவை காற்றில் பறந்து எங்கும் பரவி இடத்தை அசுத்தமாக்கி மண்ணையும் மாசுபடுத்துகிறது. கால்வாய்களில் விழுந்து சாக்கடைகளாக்கி கொசு உற்பத்தியை அதிகரிக்கிறது.
 
குப்பை இன்று சர்வதேசசர்வதேசப் பிரச்சினையாக உள்ளது. எங்கு கொட்டுவது என்று தெரியாமல் தெருக்களில், ஆறு ஏரி, குளம்,குட்டை, கடல் என அனைத்து நீர் நிலைகளிலும் கொட்டிவிடுகிறோம்கொட்டி விடுகிறோம். இதனால் நம் வாழ்வாதரங்கள் பாதிக்கப்படுவதோடு மற்ற உயிர்களுக்கும் பேரின்னலை விளைவிக்கிறது. இதைகுப்பைகளைக் நாம் முயன்றால் தடுக்கலாம்.குறைப்பதற்கு மட்காத பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதுReduceஇருப்பது (Reduce), பொருட்களை மறுபடி பயன்படுத்துவது (Reuse), கழிவுகளில் இருந்து புதிய பயன்பாட்டை பெறுவது (Recycle) போன்ற வழிமுறைகளைக் கையாளலாம்.
Recycle போன்றவை ஆகும்.
 
குப்பையிலிருந்து காகிதம் தயாரிப்பது, மண் புழு உரம் தயாரிப்பது, எரிபொருளான மீத்தேன் வாயு தயாரிப்பது போன்றவை பரவலாக்கப்பட வேண்டும்பரவலாக்கப்படலாம்.
 
இவை மட்டுமல்லாமல் இ-குப்பை, வின்வெளிவிண்வெளிக் குப்பை என மேலும் இருவகைப்படும்.
 
[[en:Waste]]
"https://ta.wikipedia.org/wiki/குப்பை" இலிருந்து மீள்விக்கப்பட்டது