தக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ml:തക്കല
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
}}
 
[[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் உள்ள [[கன்னியாகுமரி]] மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய நகரங்களில் ஒன்று '''தக்கலை''' (Thuckalay). இது கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கல்குளம் வட்டத்தின் தலைநகரமாகும்.
 
இந்நகரம் [[நாகர்கோவில்]]-[[திருவனந்தபுரம்]] என்.எச்-47 தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலிலிருந்து சுமார் 17 கி.மீ. தொலைவிலும் திருவனந்தபுரத்திலிருந்து சுமார் 51 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள [[பத்மநாபபுரம் அரண்மனை|பத்மனாபபுரம் அரண்மனை]] சரித்திரப் புகழ் வாய்ந்தது.
"https://ta.wikipedia.org/wiki/தக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது