குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி அநேகம் என்ற சொல் கட்டுரையில் அநேக முறைகள் வருகிறது!!!!
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
 
[[File:குளம்.JPG|thumb|குளம்]]
'''குளம்''' (Tank) என்பது நன்னீர் நீர்நிலையாகும்.பொதுவாக நன்னீர் நீர்நிலைகளை ஆறு,ஏரி,குளம்,குட்டை என பிரிப்பர்.
'''குளம்''' (Tank) என்பது இயற்கையாய் பெய்யும் மழை நீரை, செயற்கையாய் அணையிட்டு மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்ய தேக்கி வைக்கும் இடமாகும். குளங்கள் அநேகமாக, மழை குறைவான பிரதேசங்களில் விவசாயத் தேவைகளுக்காக, மழை பெய்யும் காலத்தில், மழை நீர் நிரம்பி தாழ்வான பகுதியை நோக்கி ஓடுவதை, குறுக்கே அணையிட்டு, சேமித்து, மழையில்லாத காலத்திலும் மக்களின் விவசாயத் தேவைகளுக்கு பயன்படும் வகையில் கட்டுவிக்கப்பட்டன. இவை அநேகமாக அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகளாகவே உள்ளன.
 
==மக்கள் குடியிருப்புக்கள்==
இயந்திரத் தொழில் முறைகள் அறிமுகமாகாதக் காலங்களில், மக்களின் பெரும்பான்மையோனரின் தொழில்கள், விவசாயமாகவே இருந்தன. அதனால் கட்டப்படும் குளங்களை அண்டியே மக்கள் குடியிருப்புகள் அமையப்பெற்றன. குளத்தின் நீர் வாய்க்கால் வழியாக விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அவை அமைக்கப்பட்டன. அதனால் குளத்தைச் சூழ பல விவசாயக் கிரமங்கள் தோற்றம் பெற்றதுடன், குளத்தை அண்மித்த ஊரின் பெயர் குளத்தின் பெயராகவே வைக்கப்பட்டன. அநேகமாக குளத்தை சூழ பல கிராமங்கள் இருக்கும். அவ்வாறான சமயம் அக்கிராமங்கள் வெவ்வேறு பெயர்களைக் கொண்டிருந்தாலும், அந்த பிரதேசத்துக்கான பொது பெயராக குளத்தின் பெயராலாயே வழங்கப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/குளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது