சட்டப் பேரவை உறுப்பினர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎ஆங்காங்: *விரிவாக்கம்*
சி →‎ஐக்கிய அமெரிக்கா: *விரிவாக்கம்*
வரிசை 15:
 
==ஐக்கிய அமெரிக்கா==
[[ஐக்கிய அமெரிக்கா]]வில் நாட்டின் 50 [[ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் பிரிவுகள்|மாநிலங்களின்]] சட்ட அமைப்புக்களின் உறுப்பினர்கள் பொதுவான ''சட்டமன்றத்தினர்'' (லெஜிஸ்லேடர்) என்ற சொல்லால் குறிக்கப்படுகின்றனர்.
 
ஆனால் முறையான பெயர் ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடுகிறது. 24 மாநிலங்களில் சட்டமியற்றும் அவைகள் ''சட்டமன்றம்'' (''Legislature'') என்றோ ''மாநில சட்டமன்றம்'' என்றோ (''State Legislature'') என்றோ அழைக்கப்படுகின்றன.19 மாநிலங்களில் இவை ''பொது மன்றம்'' (''General Assembly'') எனப்படுகின்றன. [[மாசச்சூசெட்ஸ்|மாசச்சூசெட்சிலும்]] [[நியூ ஹாம்சயர்|நியூ ஆம்ப்சையரிலும்]] இவை ''பொது நீதிமன்றம்'' (''General Court'') என்றும் [[வடக்கு டகோட்டா]]விலும் [[ஓரிகன்|ஓரிகனிலும்]] ''சட்டப் பேரவை'' (''Legislative Assembly'') என்றும் அழைக்கப்படுகின்றன.
 
வழக்குமொழியில் இவர்கள் ''சார்பாளர்கள்'' அல்லது ''சட்டமன்றத்தினர்'' என விளிக்கப்பட்டாலும் முறையான பெயராக மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்களது சட்டமன்றங்களின் பெயர்களை ஒட்டி '''எம்எல்''', '''எம்எஸ்எல்''', '''எம்ஜிஏ''', '''எம்ஜிசி''' மற்றும் '''எம்எல்ஏ''' என்ற சொற்களால் குறிக்கப்படுகின்றனர். மேலும் அனைவருமே சட்டமன்றத்தினர் எனக் குறிப்பிடப்படுவதால் எழும் குழப்பத்தைத் தவிர்க்க ஊடகங்கள் ''மாநிலச் சார்பாளர்கள்'' அல்லது ''மாநில சட்டமன்றத்தினர்'' என்று குறிப்பிடுகின்றனர்.
 
==கனடா==
"https://ta.wikipedia.org/wiki/சட்டப்_பேரவை_உறுப்பினர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது