மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Arunnirml (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 1:
<ref>http://www.newadvent.org/cathen/05001a.htm</ref>{{Refimprove}}
'''[http://en.wikipedia.org/wiki/Diocese மறைமாவட்டம்](diocese)''' என்பது கிறித்தவத் திருச்சபைகளில் பல பங்குதளங்களை உள்ளடக்கிய ஒரு [[ஆயர்|ஆயரின்]] ஆட்சிப் பகுதியைக் குறிக்கும்.<ref>http://www.newadvent.org/cathen/05001a.htm</ref> '''டயோசிஸ்''' (''diocese'') என்ற ஆங்கிலச் சொல் பல்வேறு கிறித்தவத் திருச்சபைகளின் ஆளுகைப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டினாலும், தமிழில் '''மறைமாவட்டம்''' என்றச் சொல் கத்தோலிக்க திருச்சபையால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மறைமாவட்டமும் ஓர் [[ஆயர்|ஆயரால்]] ஆட்சி செய்யப்படும். ஒரு மறைமாவட்டத்தின் கீழ் பல்வேறு [[பங்குதளம்|பங்குதளங்கள்]] மற்றும் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அதே போல் பல மறைமாவட்டங்கள் ஒரு உயர் மறைமாவட்டதின் கீழ் இருக்கும். இத்தகைய உயர் மறைமாவட்டத்தின் ஆயர், பேராயர் என அழைக்கப்படுவார். இவ்வகை மறைமாவட்டங்கள் கூட்டமாக, உயர்-மறைமாவட்டத்தேடு சேர்த்து மறைமாநிலம் என அழைக்கப்படுகின்றன.
 
ஒரு மறைமாவட்டத்தை நிறுவுவது திருத்தந்தைக்கே உரியது.
வரிசை 13:
* '''திருத்தூதராக மறைஆட்சி வட்டம் அல்லது திருத்தூதராக ஆளுகை வட்டம்''' - இவை இன்னும் மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும்; அதன் மேய்ப்புப் பணி திருத்தந்தையின் பெயரால் அதை ஆளுகின்ற ஓர் திருத்தூதராகப் பதில் ஆள் அல்லது ஓர் திருத்தூதரக ஆளுநரிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.
* '''நிரந்தரமாக நிறுவப்பட்ட திருத்தூதரக நிர்வாகம்''' - சிறப்பான மற்றும் தனிப்பட்ட கனமான காரணங்களுக்காக, திருத்தந்தையால் ஒரு மறைமாவட்டமாக நிறுவப்படாத இறைமக்களின் ஒரு பகுதியாகும். அதன் மேய்ப்புப் பணி திருத்தந்தையின் பெயரால் ஆளுகின்ற ஒரு திருத்தூதரக நிர்வாகியிடம் ஒப்படைக்கப்படிருக்கும்.
 
==மேற்கோள்கள்==
<references/>
 
[[பகுப்பு:கத்தோலிக்க மறைமாவட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது