"சட்டப் பேரவை உறுப்பினர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,420 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎பிரேசில்: *விரிவாக்கம்*
சி (→‎பாக்லாந்து தீவுகள்: *விரிவாக்கம்*)
சி (→‎பிரேசில்: *விரிவாக்கம்*)
 
==பிரேசில்==
பிரேசில் நாட்டின் 26 சட்டப் பேரவைகளின் உறுப்பினர்களும் ''மாநில துணையாளர்கள்'' (''deputados estaduais'') எனப்படுகின்றனர். கூட்டாட்சி மாவட்ட சட்டப் பேரவை சட்ட அறை ({{lang-pt|Câmara Legislativa}}) எனவும் உறுப்பினர்கள் ''மாவட்ட துணையாளர்கள்'' (''deputados distritais'') எனவும் அழைக்கப்படுகின்றனர். [[ஈரவை முறைமை|இரண்டு அவைகள்]] கொண்ட கூட்டாட்சி அமைப்பைப் போலன்றி பிரேசிலின் மாநில சட்டப் பேரவைகள் [[ஓரவை முறைமை]] பாவிப்பன. கூட்டாட்சி நாடாளுமன்றத்தின் கீழவை உறுப்பினர்களும் துணையாளர்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவர்கள் ''கூட்டாட்சி துணையாளர்கள்'' (''deputados federais'') என வேறுபடுத்தப்படுகின்றனர்.
 
==வடக்கு அயர்லாந்து==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1331217" இருந்து மீள்விக்கப்பட்டது