ஈடீஎம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உமாபதி பயனரால் மேஜர் இளவழுதி, ஈடீஎம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: கூடுதலாகப் பா...
சிNo edit summary
வரிசை 1:
மின்சார துள்ளல் மிதிவெடி எனப்பொருள்படும் Electronic Tilt Mine இன் முதலெழுத்துக்களைக் கொண்டு '''ஈடீஎம்’’’ மிதிவெடி என அழைக்கப்படுகிறது. இது விடுதலைப்புலிகளால் '''மேஜர் இளவழுதி''' என அழைக்கப்பட்டு அவ்வாறே மிதிடிகளிற் குறிப்பிட்டிருந்தாலும் மிதிவெடி அகற்றுபவர்களாலும் மிதிவெடி அபாயக் கல்வி வழங்குபவர்களாலும் '''ஈடீஎம்''' என்றே அழைக்கப்படுகிறது. இவற்றில் உலோகப்பொருட்கள் கூடுதலாக இருப்பதால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவி மூலம் அகற்றுவது இலகுவானதாகும்.
'''மேஜர் இளவழுதி''' அல்லது '''ஈடீஎம் 01''' விடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்டு இறுதிப்போரின் ஆரம்பத்திற் பாவிக்கப்பட்டது.
 
{{மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி}}
"https://ta.wikipedia.org/wiki/ஈடீஎம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது